இரும்புலி தொலைத்த பெருங்கை வேழத்துப்புலவுநாறு புகர்நுதல் கழுவக், கங்குல்
அருவி தந்த அணங்குடை நெடுங்கோட்டு- அகநானூறு 272
காட்டுயானை கொம்பால் புலியைக்கொன்றுபின் தன் உடலையும்,கொம்பையும் நீரில் கழுவி சுத்தப்படுத்திக்கொள்ளுமாம்...
(1) கயந்தலை – பிறந்த உடனான யானையின் பெயர்
(2) போதகம் – எழுந்து நிற்க தொடங்கும் பருவம்
(3) துடியடி – ஓடி ஆடி விளையாடும் பருவம்
(4) களபம் – உணவு தேடி செல்லும் பயிற்சி பெரும் பருவம்
(5) கயமுனி – மற்ற இளம் யானைகளுக்கு பயற்சி அளிக்கும் பருவம்
பிடி, அதவை, வடவை, கரிணி, அத்தினி
(1) கரிய நிறம்: யானை/ஏனை
(2) வெள்ளை நிறம்: வேழம்
யானையின் மற்ற காரண பெயர்கள்:
(1) உம்பல் – உயர்ந்தது
(2) கறையடி – உரல் போன்ற பாதத்தை உடையது
(3) பெருமா – பெரிய விலங்கு
(4) வாரணம் – சங்கு போன்ற தலையை உடையது
(6) ஓங்கல் – மலை போன்றது
(7) பொங்கடி – பெரிய பாதத்தை உடையது
(8) நால்வாய் – தொங்குகின்ற வாயை உடையது
(9) குஞ்சரம் / உவா – திரண்டது
(10) கள்வன் – கரியது
(11) புகர்முகம் – முகத்தில் புள்ளியுள்ளது
(13) வழுவை – உருண்டு திரண்டது
(14) யூதநாதன் – யானைக்கூட்டத்துத் தலையானையின் பெயர்
(15) மதோற்கடம் – மதகயத்தின் பெயர்
(16) கடகம் – யானைத்திரளின் / கூட்டத்தின் பெயர்
(1) களிறு
(2) மாதங்கம்
(3) கைம்மா
(4) உம்பர்
(5) அஞ்சனாவதி
(6) அரசுவா
(7) அல்லியன்
(8) அறுபடை
(9) ஆம்பல்
(10) ஆனை
(12) இரதி
(13) குஞ்சரம்
(14) இருள்
(15) தும்பு
(16) வல்விலங்கு
(17) தூங்கல்
(18) தோல்
(19) எறும்பி
(20) ஒருத்தல்
(21) நாக
(22) கும்பி
(23) கரேணு
(24) கொம்பன்
(25) கயம்
(27) வயமா
(28) தந்தி
(29) மதாவளம்
(30) தந்தாவளம்
(31) மந்தமா
(32) மருண்மா
(33) மதகயம்
(34) போதகம்
கயந்தலை
போதகம்
துடியடி
களபம்
கயமுனி