சட்டசபையில்...
திமுக: விவசாய நகைக்கடன் வட்டிவிகிதம் 3.5%திலிருந்து 8% ஆக்கப்பட்டிருக்கிறது.
எடப்படியார்: இது மத்திய அரசு கடன் திட்டம். உங்களுடைய நாடாளுமன்ற உறுப்பினர்கள் அங்க தான அமர்ந்திருக்கிறாங்க?
திமுக: இரட்டை குடியுரிமை..
எடப்படியார்: நாங்க கேட்டிருக்கிறோம். அந்த அதிகாரம் மத்தியில் தானே இருக்கு. நீங்க கேளுங்க..
திமுக: நீட் தேர்வை கொண்டுவந்தது மத்திய அரசு அதை எதிர்க்கவில்லை..
விஜயபாஸ்கர்: கல்வியை மாநில பட்டியலிலிருந்து மத்திய பட்டியலுக்கு மாற்றியது காங்கிரஸ்.. அதற்கு கூட இருந்தது திமுக. நீட் தேர்விற்கு நோட்டிபிகேசன் போட்டது காங்கிரஸ் தான்.
திமுக: மத்திய அரசு எந்த நடவடிக்கை எடுத்தாலும் நீங்கள் அமைதி காக்கிறீர்கள்.
ஓ.எஸ். மணியன்: 16.5 ஆண்டுகள் தொடர்ந்து மத்திய அரசில் அங்கம் வகித்த திமுக மா நிலத்தின் எந்த உரிமையை கேட்டு பெற்றீர்கள்?
செங்கோட்டையன்: ஏற்கனவே வழங்கப்பட்ட உர மற்றும் பூச்சி மருந்து மானியத்தை ரத்து செய்யும் போது அங்கே அரசில் அங்கம் வகித்து அமர்ந்திருந்தது உங்க எம்பிகக்கள் தான்.
இதெல்லாம் நடந்தது..
—————————————
ஸ்டாலின்: எதுவுமே பேச விட மாட்டேங்குறானுங்களே..
துரைமுருகன்: அதுக்குத்தான் அப்பவே போயிருவோம்னு சொன்னேன். எதையாவது சொல்லிட்டு கிளம்புவோம்.. இருந்தா இன்னும் அவமானப்படுத்துவானுங்க..
திமுக எதையோ கண்டிச்சிட்டு வெளிநடப்பு.. 😂😂😂😂