டில்லி, போலீஸ் குற்றப் பிரிவின் துணை கமிஷனர், விக்ரம், மோடியைப் பற்றி சொல்லியிருப்பதைத் தமிழில் கொடுக்கிறேன்:
“இன்று, நம் பிரதமர் நரேந்திரமோடி, அதிக அளவுவெறுப்பை சம்பாதித்துக் கொண்டிருப்பதன் காரணம் என்ன?
காரணங்களை எல்லாம் நான் நன்றாக 1/13
என அறிகிறேன்.
பண மதிப்பைக் குறைத்ததிலும் சரி, *
ஆதார் 2/13
ஆதார் எண்ணை இணைத்ததில், மஹாராஷ்ட்ராவில், ஏழைகள் என்று தங்களைச் சொல்லிக் கொண்ட 10 லட்சம் பேர் மாயமாக மறைந்து விட்டனர்.
3 கோடிக்கும் மேலான
* 3/13
மதரஸாக்களில் ஸ்காலர்ஷிப் வாங்கியதாகச் சொல்லப் பட்ட 195000 போலி குழந்தைகளைக் காணோம்.
15 லட்சம் போலி ரேஷன் அட்டைகள் காணாமல் போய் விட்டன.
ஏன் இவை மாயமாய் மறைகின்றன?
திருடர்களின் மொத்த கறுப்பு 4/13
1. மோடி 3 லட்சம் போலி நிறுவனங்களை மூடி விட்டார்;
2. ரேஷன் வியாபாரிகள் கோபமாக இருக்கிறார்கள்;
3. சொத்து (ரியல் எஸ்டேட்) டீலர்கள் எரிச்சல் அடைந்துள்ளார்கள்;
4. ஆன்லைன் அமைப்பால் இடைத் தரகர்கள் எரிச்சல் அடைந்துள்ளார்கள்;
5. மூடப்பட்ட 40000 போலி 6/13
6. கள்ளப் பணத்தைக் கொண்டு சொத்துக் கிரயம் செய்து வந்தவர்கள் கோபம் அடைந்துள்ளனர்;
7. ‘இ டெண்டர்’ முறையால், சில ஒப்பந்ததாரர்களும் கோபம் கொண்டுள்ளனர்;
8. ‘கேஸ்’ நிறுவனங்கள் கோபத்தில் உள்ளன;
9. புதிதாக 7/13
10. ‘ஜி எஸ் டி’ என்னும் புதிய வரி விதிப்பின்படி, தானியங்கி வரி செலுத்தும் முறையால், வியாபாரிகள் எரிச்சல் அடைந்துள்ளனர்;
11. கறுப்பை வெள்ளையாக்குவது சிரமமாகி விட்டது;
12. நேரத்தில் 8/13
13. வேலையும் செய்யாமல், லஞ்சமும் பெற்று வந்த அவர்கள் எரிச்சல் அடைந்துள்ளனர்;
14. ‘டிஜிடல்’ பொருளாதாரத்தால் பாதிக்கப் பட்டுள்ள கள்ளப் பண டீலர்கள் எரிச்சல் அடைந்துள்ளனர்;
15. பயங்கரவாதிகளின் பணப் 9/13
16. ரியல் எஸ்டேட் கும்பல், பணமாகப் பரிவர்த்தனை செய்து கொள்ள முடியாததால், கணக்கில் வராதப் பணத்தை எப்படி கணக்கில் ஏற்றுவது என்று விழித்துக் கொண்டுள்ளனர்.
17. கடந்த 5 ஆண்டுகாள மோடியின் ஆட்சியில் ஒரு ஊழல் கூட கிடையாது. 10/13
ஜெய் ஹிந்த்! ஜெய் பாரத்!”
எளியப் பாமர மக்களிடம் இந்த உண்மைகளை, நேரம் கிடைக்கும் போதெல்லாம் எடுத்துச் சொல்லுங்கள். சத்தியமே வெல்லும். 13/13