எகிப்து வாழ் தமிழ் நண்பர் ஒருவர் தற்போது முகநூல் பார்த்து கொண்டிருந்தார்.
அருகில் சில பங்களாதேஷ் தொழிலாளர்களும் இருந்தனர்.
முகநூலில் நீதிபதி முரளிதர் படம் வந்தது. அதைப் பார்த்த ஒரு பங்களாதேஷ் தொழிலாளர் உடனடியாக " இவரை தான் பஞ்சாப் க்கு நைட்ல 1/4
இங்கே இருக்கும் பல இந்தியர்களுக்கே தெரியாத விசயம் எகிப்திலிருக்கும் பங்களாதேஷ் காரனுக்கு உடனடியாக தெரிகிறது.
அந்த அளவு தெரிந்து வைத்து அவர்கள் இந்தியாவினுள் ஊடுருவுகின்றார்கள்.
அது தெரியாமல் இங்கு CAAக்கு எதிர்ப்பு??
பங்களாதேஷ் 2/4
அதனால் அவர்கள் இந்தியா வந்து அங்கிருந்து விசா வாங்குகின்றார்களாம்.
இந்தியாவின் பெயர், இந்தியர்களுக்கு பிற நாடுகள் கொடுக்கும் சலுகைகளை பறிக்க வரும் அந்நிய ஊடுருவல்காரர்களுக்கு ஆதரவாக இங்கே 3/4