நண்பர்களே *கேந்திரிய வித்யாலயா*வை விட
#நவோதயா என்ற அட்டகாசமான ஏழை மற்றும் நடுத்தர மக்களுக்கான அற்புதத் திட்டத்தைக் குழிதோண்டிப் புதைத்து; கழகக் கண்மணிகள் காசு பார்ப்பதற்கு இடையூறு இல்லாமல் பார்த்துக்கொண்டன திமுக அதிமுக அரசாங்கங்கள்.
நாட்டில் உள்ள ஏழை மக்களுக்கு அறிவு வந்துவிடும்! அது வரக்கூடாது என்பதற்காகவே செய்த சதி வேலை தான் திராவிட சூது....
எனவே திமுக; அதிமுக நிர்வாகிகளிடம், அமைச்சர்களிடம், முதல்வரிடம், நவோதயா பள்ளியின் அவசியம் பற்றிச் சொல்லி, கேள்வி கேட்டு
நம் பிள்ளைகளுக்கு மத்திய அரசிடமிருந்து நியாயமாக கிடைத்திருக்க வேண்டிய பல்லாயிரக் கணக்கான கோடி ரூபாய்கள் உங்கள் சுயநலத்தால் 1986 ல் இருந்து இதுவரை கிடைக்காமல் போய்விட்டது....
**நவோதயா பற்றித் தெரிந்து கொள்ளுங்கள்**
நவோதயா எனும் பெயரைக் கேட்டாலே திராவிடக் கட்சிகள் கதற காரணம் என்னவென்று உங்களுக்கு தெரியுமா??
இந்த பள்ளி நேரடியாக #மனிதவளமேம்பாட்டுத்துறை
(நம் இந்திய கிரிக்கெட் சங்கம் மாதிரி).... ஆனால் இந்த பள்ளி அந்தந்த மாவட்ட கலெக்டர் கண்காணிப்பில் தான் நடக்கும்....
இதுதான் பள்ளி நிர்வாக முறை....
மகாராஷ்டிராவில் உள்ள #அமராவத் எனும் ஊரில் தான் முதல் நவோதயா பள்ளி வந்தது.
சரி இப்பள்ளி எப்படி இருக்கும் என்று பாக்கலாம்....
முப்பது ஏக்கர் நிலத்தை மாநில அரசு தர வேண்டும்.....
அதில் பள்ளி கட்ட 40 கோடி பணம் மத்திய அரசு தரும்.....
(நம்மாளுக இதுல ஆட்டய போட முடியாது..
6 லிருந்து 12 வகுப்பு வரைக்கும் தான்... நுழைவுத் தேர்வு எழுதி பாஸ் பண்ணினால் தான் சீட்டு....
தாய்மொழியில் தான் தேர்வு...
தங்குவதற்கு மாணவ மாணவிகட்கு தனித்தனி விடுதி...
சாப்பாட்டில் அலுவலர், ஆசிரியர், மாணவர் என்ற பேதமெல்லாம் கிடையாது. எல்லாருக்கும் ஒரே சாப்பாடு தான்....
மாணவர்கள் தங்கும் இடம், உணவு இலவசம்.... அது மட்டுமா??
சரிய்யா... தங்காம டேஸ்காலராக வருகிறாரா... அவர்களுக்கும் தான்....
அதெல்லாம் சரி ஐயா....
கிராமப்புறம் 75%
நகர்ப்புறம் 25%
பட்டியலித்தவருக்கு சிறப்பு சலுகை. எந்த கட்டணமும் கிடையாது. (வறுமைக்கோட்டுக்கு கீழே இருக்கிறவர்களுக்கும் கிடையாது.)
மற்றவர்களுக்கு மாதம் 160 ரூபாய். மாசம்... நூஊஊத்... தறுவது... ரூ...வா...யா
(இங்கு திராவிட கட்சிகள் நடத்தும் பள்ளிகளை விட ரொம்ப கொள்ளை நவோதயாவில்! அதனால் தான் திராவிடக் கழகங்கள் வரவிடமாட்டேன் அப்பள்ளியை என அடம் பிடிக்கிறார்கள்... அதனை எளிய பெற்றோர்கள் முதலில் புரிந்து கொள்ள வேண்டும்)
ஹாக்கி மைதானம்;
கிரிக்கெட் மைதானம்;
டென்னிஸ் மைதானம்;
நீச்சல் குளம்;
எனஎல்லா விளையாட்டுக்கும் தனித்தனி மைதானம். தினமும் 2 மணி நேரம் ஸ்போர்ட்ஸ் பீரியட்...
படிப்பதற்கு தனி லைப்ரரி.
கணிணி ஆய்வகம், உயிரியல் ஆய்வகம், வேதியியல் ஆய்வகம்,
கனிமொழி, வேலு, நேரு, கிருத்திகா, உதயநிதி என
எல்லாரும் அவர்கள் நடத்தும் பள்ளிகளை மூடிவிடும் நிலை வரும்... அதனால் 😨😨
ஐயையோ.... நோ நோ நவோதயா......
இந்திய திணிப்பாங்க என்று சொல்பவன் வாயில் தான் வசம்பை வைத்துத் தேய்க்க வேண்டும்....
அதுவாகப்பட்டது......
1. தாய்மொழி, துணைமொழி ஆங்கிலம், இந்தி (விருப்பப்பாடம்)
2.இந்தி, (இந்தி அதிகமாகப் பேசும் ஊரில்) ஆங்கிலம், வட்டாரமொழி
3.ஆங்கிலம், இந்தி, வட்டாரமொழி (வடகிழக்கு மாநிலங்களில் மட்டும்)
2015 -16 தேர்ச்சி சதவீதம்
10 ம் வகுப்பில் 98.87%
12 ம் வகுப்பில் 96.73%
படிக்கும் மாணவர் எல்லாருக்கும் கைத்தொழில் கற்றுத் தருகிறார்கள். (கைத்தொழில் ஒன்றைக் கற்றுக்கொள்;
கவலை உனக்கில்லை ஒத்துக்கொள் எனும் மூத்தோர் மொழியை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்)
அடுத்து விளையாட்டை ஊக்கப்படுத்துகிறார்கள்.
கனினிப்பாடம் சொல்லித் தருகிறார்கள்.
இலவசக்கல்வி என்று மேடையில் கதறிவிட்டு; அதை மத்திய அரசு கொண்டு வந்தால் விழுந்தடித்துக் கொண்டு அதைத் தடுத்து;
தனது சுயலாபத்துக்காக விலை போகும் யாருமே தேசவிரோதி தான்...
இளைய தலைமுறையை அழிக்கும் நஞ்சு தான்...
வருங்காலப் பிள்ளைகளின் வளர்ச்சிக்குச் சத்துரு தான்...
இதற்கு மக்கள் எழுச்சிப் போராட்டம் நடத்த முன்வருவீர்களா???
வீணர்கள் பேச்சால் வீணாகப் போகிறீர்களா? அல்லது இதே போராட்டத்தை எல்லோரையும் அழைத்து கல்விக்காக மாற்றப் போகிறீர்களா?
முடிவு உங்கள் கைகளில்.
🍁வாஸவி நாராயணன்🍁