My Authors
Read all threads
கல்கத்தா குரான் வழக்கு

”மும்மின்களே! மார்க்கத்தில் நம்பிக்கை இல்லாதவர்களை கொல்லுங்கள். அவர்கள் மீது போர் தொடுங்கள். அவர்கள் உங்களது கொடூரத்தை உணரவேண்டும். அவர்களிடத்தில் இணக்கம் காட்டாதீர்கள். விடாப்பிடியாக அவர்களிடம் சண்டையிடுங்கள் …… (குர்ரான் - சுரா 9, அயஹ் 1/27
123).

மும்மின்களே நீங்கள் காஃபீர்களிடம் (சிலை வழிபாடு செய்பவர்கள்) சண்டையிடவில்லை என்றால் அல்லா உங்களை கடுமையான தண்டனைக்கு ஆட்படுத்துவார், மேலும் அவர் உங்களுக்கு பதிலாக மற்றவர்களை புனிதப்போருக்கு அனுப்புவார் …… (குர்ரான் - சுரா 9, அயஹ் 39).

புனித மாதம் முடிந்த பிறகு 2/27
காஃபீர்களைப் பார்க்கும் இடங்களிலெல்லாம் வெட்டி சாயுங்கள். அவர்களை கைது செய்யுங்கள். அவர்களது சொத்துக்களை பறிமுதல் செய்யுங்கள். பதுங்கி இருந்து அவர்கள் மீது திடீர் தாக்குதல் புரியுங்கள்.. …. (குர்ரான் - சுரா 9, அயஹ் 5).”

ஹிமான்ஷு குமார் சக்ரவர்த்தி கிழக்கு வங்காளத்தை 3/27
(பங்களாதேஷ்) சேர்ந்த இந்து. பாரத பிரிவினையின் போது லட்சக்கணக்கான இந்துக்கள் முஸ்லீம்களால் கொல்லப்பட்டதை கண்ணுற்றார். பின்னர் கிழக்கு வங்காளம் பாக்கிஸ்தானிடமிருந்து பிரிந்த போது நடைபெற்ற போரின் போது நடந்த வன்முறைகளிலும் லட்சக்கணக்கான இந்துக்கள் முஸ்லீம்களால் கொடூரமாக 4/27
கொல்லப்பட்டதைப் பார்த்து வேதனைப்பட்டார், விரக்தியுற்றார். இஸ்லாமியர்களின் வன்முறைகளிலிருந்து தப்பிக்க அவர் கல்கத்தாவில் தஞ்சம் புகுந்தார்.

முஸ்லீம்கள் பெரும்பான்மையாகவும், இந்துக்கள் சிறுபான்மையாகவும் உள்ள இடங்களில் முஸ்லீம்கள் இந்துக்களின் மீது வன்முறையில் 5/27
ஈடுபடுகிறார்கள், இந்துக்களை கொலை செய்கிறார்கள், இந்து பெண்களை கற்பழிக்கிறார்கள், அவர்களது சொத்துக்களை சூறையாடுகிறார்கள், முடிவில் அவர்களது வாழ்க்கையையே நிர்மூலமாக்குகிறார்கள். முஸ்லீம்களின் இந்த செயல்பாட்டின் பின்னணி என்ன? ஏன் அவர்கள் அதீத வன்முறையில் ஈடுபடுகின்றனர், 6/27
ஏன் மூர்க்கமாக செயல்படுகின்றனர் என்று ஆராயத் தொடங்கினார் சக்ரவர்த்தி.

சக்ரவர்த்தி குர்ரானை முழுவதுமாக படித்தார். அதில் உள்ள ஹாதித்துக்கள் என்ன சொல்கின்றன என அலசினார். குர்ரானில், மேலே குறிப்பிட்டது போன்ற பல வாசகங்கள் வன்முறையைத் தூண்டுவனவாக உள்ளது என்ற முடிவிற்கு 7/27
வந்தார்.

சக்ரவர்த்தி தன்னுடைய முடிவைத் தொடர்ந்து, மேற்கு வங்காள உள்துறை செயலருக்கு ஒரு கடிதம் எழுதினார். அதில் அவர் இந்திய தண்டனை சட்டம், பிரிவு 153 A மற்றும் 295 ஆம் பரிவுகளின் படி, யாரேனும் ஒருவர் எழுத்தாலோ, வார்த்தையாலோ மற்றவர்களின் மத நம்பிக்கையை 8/27
விதிக்கப்பட்டிருப்பதை சுட்டிக்காட்டினார்.

மேலும் அவர், எந்த ஒரு புத்தகமோ, செய்தித்தாளோ அல்லது ஆவணமோ இந்திய தண்டனை சட்டத்தின் மேற்கூறிய சட்டவிதிகளுக்கு புறம்பாக கருத்துகளை வெளியிட்டால், அரசாங்கம் அந்த வெளியீடுகளின் ஒவ்வொரு பிரதிகளையும் பறிமுதல் செய்ய, குற்றவியல் 10/27
நடைமுறை சட்டத்தின் 95 வது பிரிவின்படி அறிவிக்கை வெளியிடலாம் என்ற விதியையும் சுட்டிக்காட்டி, குர்ரானை தடை செய்யவேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார். ஆனால் அரசாங்கத்திடமிருந்து எந்த பதிலும் சக்ரவர்த்திக்கு வரவில்லை.

சக்ரவர்த்தியை தொடர்ந்து சந்த்மால் சோப்ரா என்பவரும் 11/27
குர்ரானை பறிமுதல் செய்யவேண்டும் என்ற வேண்டுகோளை அரசாங்கத்திற்கு விடுத்தார். ஆனால் அரசாங்கத்திடமிருந்து எந்த பதிலும் வரவில்லை.

சந்த்மால் சோப்ரா விவகாரத்தை விடுவதாக இல்லை. அவர் அடுத்தபடியாக கல்கத்தா உயர் நீதிமன்றத்தில் அரசாங்கத்திற்கு எதிராக இந்திய அரசியல் அமைப்புச் 12/27
சட்டம், 226 ஆவது பிரிவின் கீழ் ரிட் மனு வழக்கை, 1985 ஆம் வருடம், தாக்கல் செய்தார். அந்த வழக்கில் குர்ரானில் உள்ள வசனங்களை மேற்கோள் காட்டி, அவை வன்முறையை தூண்டுகிறது என்றும், பொது அமைதிக்கு பங்கம் விளைவிக்கிறது என்றும், எனவே அரசாங்கம் குர்ரானின் அனைத்து பிரதிகளையும் 13/27
பறிமுதல் செய்யவேண்டும் என்றும் பரிகாரம் கேட்டார்.

வழக்கை விசாரித்த கல்கத்தா உயர் நீதிமன்றத்தின் பெண் நீதிபதி பத்மா கஸ்தகீர், ரிட் மனுவை விசாரணைக்கு ஏற்றுக் கொண்டு, குர்ரானை ஏன் பறிமுதல் செய்யக்கூடாது என்று அரசாங்கத்திற்கு நோட்டிஸ் அனுப்பி உத்தரவிட்டார்.
நோட்டிஸ் 14/27
கிடைத்தவுடன் தூங்கிக்கொண்டிருந்த மார்க்ஸிஸ்ட் அரசாங்கம் விழித்துக்கொண்டது. சந்த்மால் சோப்ரா தாக்கல் செய்த ரிட் மனுவை தள்ளுபடி செய்யவேண்டும் என்று எதிர்வாதம் செய்தது.

குரானுக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யபட்ட விவரம் அறிந்த இஸ்லாமியர்கள் வன்முறையில் ஈடுபடலாயினர். 15/27
காஷ்மீரிலும், பீகாரிலும் ஹர்தால், கடை அடைப்புகள் நடத்தப்பட்டன. காஷ்மீர் முதல்வர் தலைமையில் கண்டன ஊர்வலங்களும், ஆர்ப்பாட்டங்களும் ஸ்ரீ நகரில் நடைபெற்றன. வழக்கை விசாரணைக்கு ஏற்றுக்கொண்ட பத்மா கஸ்தகீரின் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று கோஷங்கள் முன்வைக்கப்பட்டன. 16/27
பாக்கிஸ்தான் அரசு, இந்தியாவில் சிறுபான்மையினருக்கு மத சுதந்திரம் இல்லை என்று அறிக்கை வெளியிட்டது. பங்களாதேஷில் கலவரம் மூண்டது. இதில் பல அப்பாவி இந்துக்கள் கொல்லப்பட்டனர்.

முஸ்லீம்களை ஓட்டு வங்கியாக பயன்படுத்தும் மத்திய காங்கிரஸ் அரசு களத்தில் இறங்கியது. இந்துக்களின் 17/27
சார்பாக எந்த வழக்கிலும் அக்கறை காட்டாத காங்கிரஸ் அரசும், மார்க்ஸிஸ்ட் அரசும் குரானுக்கு எதிரான வழக்கில் வருந்தி கட்டிக்கொண்டு தங்களது ஆர்வத்தையும், அக்கறையையும் காட்டியது. மத்திய அரசு தன்னையும் இந்த வழக்கில் ஒரு பார்ட்டியாக (கட்சியாக) சேர்த்துக்கொள்ளும்படி, உயர் 18/27
நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்தது. அட்டார்னி ஜெனரல் (இந்திய அரசு தலைமை வழக்கறிஞர்) மத்திய அரசாங்கத்தின் சார்பில் ஆஜாராகி ரிட் மனுவை எதிர்த்தார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி பத்மா கஸ்தகீர் மாற்றப்பட்டார். அவருக்கு பதிலாக பிமல் சந்திர பசக் என்பவர் குரான் வழக்கை 19/27
விசாரித்து, அனைவரும் எதிர்பார்த்தபடி வழக்கை தள்ளுபடி செய்தார்.

நீதிபதி பிமல் சந்திர பசக்கின் தீர்ப்பில் பிசகு இருக்கிறது என்று சந்த்மால் சோப்ரா, மறு ஆய்வு மனு ஒன்றை தாக்கல் செய்தார். ஆனால் அந்த மனுவும் நீதிபதியால் தள்ளுபடி செய்யப்பட்டது. பின்னாளில் பிமல் சந்திர 20/27
பசக்கிற்கு நீதித் துறையில் உயர் பதவிகள் கிடைத்தன. ஆனால் வழக்கை விசாரணைக்கு ஏற்றுக்கொண்ட நீதிபதி பத்மா கஸ்தகீருக்கு எதுவும் கிடைக்கவில்லை என்று நான் சொல்லி உங்களுக்கு தெரியவேண்டியதில்லை.

இந்த வழக்கின் விவரங்களை ஒரு தொகுப்பாக்கி, அதை “கல்கத்தா குரான் வழக்கு” என்ற 21/27
பெயரில் சீதாராம் கோயல் புத்தகமாக வெளியிட்டார். புத்தகத்தை வெளியிட்டதற்காக சந்த்மால் சோப்ராவை மார்க்ஸிஸ்ட் அரசாங்கம் கைது செய்தது. சீதாராம் கோயலை கைது செய்ய முற்பட்ட போது அவர் தப்பி ஓடி தலைமறைவு ஆகிவிட்டார். முடிவில் மதச்சார்பின்மை(??) வென்றது.

++++++++++++++++

We 22/27
recommend some of the must read books. You pick any book and we promise you won't be disappointed. All these are worthy of being read and recommended to others too.

1.How I became a Hindu

2.Hindu society under siege

3.TheStory of Islamic Imperialism in 23/27
India

4.India's Secularism: New Name for National Subversion

5.Heroic Hindu Resistance to Muslim Invaders (636 AD to 1206 AD

6.Muslim Separatism: Causes and Consequences

7.Pseudo-Secularism Christian Missions and Hindu Resistance

8.Calcutta Quran 24/27
8.Calcutta Quran Petition

9.Perversion of India's political parlance

10.Defence of Hindu society

11.Hindu Temples: What happened to them, Vol.1: A Preliminary Survey

12.Hindu Temples: What Happened to Them, Vol.2: The Islamic Evidence

13.Islam vis-a-vis Hindu temples
14.Jesus Christ an artifice for aggression

15.Hindus and Hinduism: manipulation of meanings

16.History of Hindu-Christian Encounters (AD 304 to 1996)

17.Freedom of Expression: Secular Theocracy versus Liberal Democracy
18.Genesis and Growth of Nehruism - Vol.1: Commitment to Communism

19.Catholic Ashrams: Sannyasins or Swindlers?

Note:- We have all of the above mentioned books in our library. Those interested in reading can even borrow the books
please add with 9/27👇.
இழிவுபடுத்தினாலோ, மற்றவரின் மதத்தை அவதூறு செய்தாலோ, இரு சமூகத்தினரிடையே சண்டை ஏற்படுத்தி பொது அமைதிக்கு குந்தகம் விளைவித்தாலோ, மத அடிப்படையில் ஏதேனும் வன்முறையில் ஈடுபட்டாலோ,அவர்கள் குற்றவாளிகள் எனவும் அவர்களுக்கு மூன்றாண்டுகள் சிறை தண்டனை மற்றும் அபராதம்
Missing some Tweet in this thread? You can try to force a refresh.

Enjoying this thread?

Keep Current with sreedar (Kshatriya Chollan)

Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

Twitter may remove this content at anytime, convert it as a PDF, save and print for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video

1) Follow Thread Reader App on Twitter so you can easily mention us!

2) Go to a Twitter thread (series of Tweets by the same owner) and mention us with a keyword "unroll" @threadreaderapp unroll

You can practice here first or read more on our help page!

Follow Us on Twitter!

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just three indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3.00/month or $30.00/year) and get exclusive features!

Become Premium

Too expensive? Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal Become our Patreon

Thank you for your support!