அன்று மாலை, மாவட்ட ஆட்சியர் அலுவலகச் சிறப்புப் பிரிவில் இருந்து அழைப்பு 2/15
இது ஏதோ மேலை நாடுகளில் நிகழவில்லை, “நல்லவேளை, இந்த வைரஸ் இந்தியாவில் தோன்றவில்லை, அதன் மெத்தனத்திற்கு இந்நேரம் உலகம் அழிந்திருக்கும், Thanks to China” 4/15
வைரஸ் தாக்கத்தில் நான்காவது மற்றும் ஐந்தாவது நாடுகளாக உள்ள பிரான்ஸ் மற்றும் ஜெர்மனியில் முதல் பாதிப்பு உறுதி செய்யப்பட்ட நாள், Jan 25. ஐந்து நாட்களுக்குப் பிறகு ( Jan 30 ) இந்தியாவில் முதல் கொரானா பாதிப்பு உறுதி 6/15
இதற்குத் தட்பவெட்பம், நிலவேம்பு, மஞ்சள், தமிழர் பாரம்பரியம், வாட்சப், கோமியம், நல்ல மனசுங்க எனப் பல காரணங்களை நீங்களே அனுமானித்தாலும், இதற்கு முக்கியக் 7/15
இந்தியாவிற்கு அடுத்த பத்து நாட்கள் எவ்வளவு முக்கியம் என்பதை இவர்கள் அறிவார்கள். இவர்கள் ஓய்ந்து போனால், இத்தேசம் ஒழிந்து போகும் என்பது தான் நிதர்சனம். கேரளாவில் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட 21 வயது 9/15
செம்பரம்பாக்கம் ஏரி நிரம்புகிறது என்றதும் கட்டுச் சோறு சகிதம் அதைக் காணச் சென்றவர்கள் நாம், வைரஸிற்கு பயந்து விடுவோமா, ஊரடங்கு என்பதெல்லாம் விடுமுறை என்றளவில் தான் நாம் அணுகுகிறோம். ஆனால் உலகே தற்சமயம் அடங்கி தான் இருக்கிறது. நாம் 12/15
விழாக்களை, விருந்தோம்பல்களைத் தவிர்த்து விட்டு, வீட்டில் இருங்கள் நண்பர்களே ! தனித்திரு, 13/15
சைனாவின் ஊகான் நகரில் 1ச.கி.மீ க்கு 1600 நபர்கள் தான். ஆனால் நம் சென்னையிலோ 26000 நபர்கள். எனவே வரும் அபாயத்தை புரிந்து கொள்ளுங்கள். அரசாங்கம் எடுக்கும் முன்னெச்சரிக்கை 14/15