இந்த சிக்கலான கட்டமைப்பில் ஒரு பரந்த நிலப்பரப்பின் நிர்வாகத்தை கவனித்துக் கொள்ளவும், - 3
தமிழக நிலப்பரப்பிலும் இப்படியாக நடந்தே வந்திருக்கிறது. அண்ணாவும்,கலைஞரும் நமக்கு வாய்த்திருக்கவில்லை என்றால் இந்த நாளில் நாமும் குஜாராத், மகாராட்டிரத்திலிருந்தும் கால்நடையாக நூற்றுக்கணக்கான மைல்களை நடந்து கொண்டிருப்போம்.