My Authors
Read all threads
@dinathanthi
1.இந்நூற்றண்டின் கொடுங்கோலர் பூமியான சீனா உருவாக்கிய கொடிய கொரோனா என்கிற சீன வைரஸ் பற்றிய மடல் இல்ல கடிதம் என்றே வைத்துக்கொள்வோம். # #ChineseVirus19
2. இந்த சீனா வைரஸ் கொரோனா வைரஸ் விஷயத்தில் , மோடி& டிரம்ப் அரசியல் பற்றி ஒரு சிறிய தொகுப்பாகவும் வைத்துக்கொள்வோம். இந்த சீனா வைரஸ் பரவலினால் கம்யூனிச சீனாவிற்கு மிக கெட்ட பெயர் திரு மோடி அதை மிக துல்லியமாக அறிந்து வேலை பார்த்து உள்ளார் என்பது தெரியும். @DINAMANI
3.உலகத்தில் பல நாடுகளில் மனித இனத்திற்கான தடுப்பூசி ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ள சில பாதுகாப்பான ஆராய்ச்சி நிலையங்கள் உள்ளன . அதில் ஒன்று, , கனடா நாட்டில் உயிர் பாதுகாப்பு நிலை-4 (BSL4) என்னும் தேசிய நுண்ணுயிரியல் ஆய்வகம் (சோதனை சாலை) வின்னிபெக் மாநிலத்தில் உள்ளது. @ThanthiTV
4. 1970களில் சீனா , பிரெஞ்சு உதவியுடன் உயிர் பாதுகாப்பு நிலை-4 சோதனை சாலையை வுஹானில் (Wuhan)நிறுவுகிறது. 1990களில் ஒரு சீனா பெண்மணி கியூ அவரது கணவர் செங் இருவரும் கனடா நாட்டுக்கு குடியேறினார்கள்.@TamilTheHindu
5. கனடா நாட்டில் இந்த ஆய்வகம் எபோலா சார்ஸ் நிபா மற்றும் கொரோன வைரஸுக்கு மருந்து கண்டுபிடிக்கும் ஆராய்ச்சில் பிராங்க் ப்ளும்மர் முக்கியமானவர் . இவர் இச்சோதனைசாலையில் கனடாவில் உள்ள political correctness பயன்படுத்தி, இச்சீன பெண்மணி இந்த முக்கியமான ஆராய்ச்சியில் ஈடுபடுத்தப்படுகிறார்
6. இப்பெண்மணி பெட்ரோமாஸ் லைட்டே வேணும் என்ற தொனியில் சீன ஆராய்ச்சி மாணவர்களையே நியமித்து தனது ஆராய்ச்சியில் ஈடுபடுத்துகிறார். @sunnewstamil
7. 2019 ஜூலை ஆகஸ்ட் மாதங்களில் இந்த கனடா ஆராய்ச்சி நிலயத்திலுருந்து பல நுண்ணுயிரி மாதிரிகள் பல முறை சீனா வுஹானுக்கு கூரியர் மூலம் செல்கிறது. @mohandreamer
8. கனடா பாதுகாப்பு நிறுவனம் ரகசிய விசாரணைக்கு ஆணையிட்டு கண்காணித்து வருகிறது இதை எப்படியோ அறிந்த இப்பெண்மணி, மற்றும் அந்த சீன மாணவமணிகள் , ஆண்டு விடுப்பு நிமித்தமாக சீனா சென்றவர் கள் திரும்பவில்லை. @rangakidambee
9. இதே நேரத்தில் அமெரிக்காவில் ஹார்வார்ட் பல்கலை கழக உயிர் அறிவியல் தலைவரும் இரண்டு சீன மாணவர்களும் கைது செய்யப்படுகிறார்கள் இப்பெருங்கதையை இன்னொருமுறை பார்ப்போம். பிப்ரவரி மாதம் , பிராங்க் ப்ளும்மர் இதே தருணத்தில் ஆப்பிரிக்காவில் சந்தேகமான முறையில் மரணிக்கிறார். @Maridhasarmy
10. இங்கிருந்து தான் வுஹான் வைரஸ் எனும் சீனா வைரஸ் வெளிவருகிறது. எல்லோரும் வுஹானில் உள்ள wet market இருந்துதான் horseshoe bat மூலம் இது பரவி இருக்கும் என்று நினைத்து கொண்டு இருக்கும் பொது Feb 6 ம் தேதி தென் சீன தொழில்நுட்ப பல்கலைக்கழகம் ஒரு அறிவியல் பேப்பரை பதிவு செய்கிறது.
11. இந்த அறிவியல் பேப்பருக்கு இப்போது தவசம் செய்துவிட்டது மனிதநேய சீன அரசு என்பது ஒரு உபகதை. இந்த பேப்பரை பதிவு செய்தவர்கள் என்ன ஆனார்கள் என்பது தெரியவில்லை. சர்வம் அவன் மயம். @krangana
12. இப்பொது இந்த எப்படி இந்த மாமிச சந்தைக்கு வந்தது? நம்ம ஊர் வட்டம் மாவட்டம் மாதிரி இங்குள்ள இந்த வுஹான் சோதனை சாலையின் நிர்வாகிகள் குமாஸ்தாக்கள் இங்கு பயன் படுத்திய horseshoe bat களை எரிக்காமல் இச்சந்தையின் தரகரிடம் விற்றுவிட்டனர். @crprasadh
13. அப்புறம் என்ன ஏற்கெனவே நாக்கை தொங்க போட்டுக்கொண்டிருக்கும் சீனா நற்குடியினர் இந்த அறியவகை வவ்வாலை வாங்க முண்டியிட்டுக்கொண்டு வாங்கி, உண்டு,பரமபிதாவை பார்க்க சென்றார்கள்
#ChineseVirus19
14. சீனா இந்த கொடிய நோயை உருவாக்கி பல மக்களை கொன்ற பின், எங்கே தன குட்டு வெளிய வந்துவிடுமோ என்று அஞ்சி வுஹான் அறிவியல் சோதனை சாலையில் இருந்த மாதிரி அனைத்தையும் எரித்து விட்டது. @Ayyanarthunai
16. இதற்கு முக்கியமாக துணை போனது உலக சுகாதார நிறுவனமும் அதன் முதன்மை அதிகாரியுமான / பொது இயக்குனர் டெட்ரோஸ் அதானோம். இவர் நம்ம ஊரு தயிர்வடை சித்தர் மாதிரியான டாக்டர் அதாவது மருத்துவ டாக்டர் அல்ல பி எச் டி டாக்டர். #ChineseVirus19
17. இந்த சீனா வைரஸ் பற்றிய எந்த DNA/ RNA, சிகிச்சை பெற்றவர்களுடைய மனிதர்களிடம் எடுத்த ரத்த மாதிரியை , எவ்வாறு சிகிச்சை கொடுக்கப்பட்டது என்பது பற்றிய முழு விவரங்கள் எதையும் கொடுக்கவில்லை. #ChineseVirus19
18. அமெரிக்க மற்றும் ஐரோப்பா தங்களது தொற்று நோய் நிபுணர்கள் மற்றும் சி டி சி (CDC) என்னும் நிறுவனத்தையும் அனுப்பி உதவி செய்கிறோம் என்ற போதும் சீனா அனுமதிக்கவில்லை . இதனால் இந்நோய் பற்றிய எந்தவித முழு தகவலும் வேறு யாரிடமும் இல்லை. @DilipKannan
19. நம்மாளு டெட்ரோஸ் அதானோம், ஜனவரி மதம் முழுவதும் பஞ்சதந்திர மேகி மாதிரி தன வாங்கின காசுக்கு நல்ல வேல பார்த்தார் அதாவது இந்த சீனா வைரஸ் ஒன்றும் மனிதர்கள் மூலம் பரவ சான்சே இல்லை என்று நாட்டாமை சொம்பின் மேல் சத்தியம் செய்யாத குறையாக கூறினார் who.int/news-room/deta…
@ikamalhaasan
20. இக்கொடிய சீனா வைரஸ் பற்றி விசயம் தெரியவில்லை என்ற போதும் டிரம்ப் ஜனவரி 31 அன்று சீனாவில் இருந்து பயணிகளை நிறுத்தினர்
#ChineseVirus19
21. அதே தினம் நம்மவர் டெட்ரோஸ் அதானோம் பேரம் படியாமல் எனக்கு ஒரு உண்மை தெரிச்சவனும் சாமி என்ற முறையில் ஒரு அறிக்கை சமர்ப்பித்தார் அதிலும் உலக நாடுகள் கவனமாக இருக்க வேண்டும் என்றாரே தவிர மற்றபடி பெரியதாக ஒன்றும் சொல்லவில்லை.
22. இந்நோய் தென் கொரியா, ஜப்பான், இத்தாலி, ஸ்பெயின், ஜெர்மனி பிரிட்டன் and அமெரிக்கா கூடுவிட்டு கூடு பாய்ந்து காம்ப்ளன் பையன் மாதிரி வளர்த்தது . @SuryahSG
23. இந்நாட்டவர்கள் இந்த சீனா வைரஸ் பற்றிய எந்த DNA/ RNA, சிகிச்சை பெற்றவர்களுடைய மனிதர்களிடம் எடுத்த ரத்த மாதிரியை , எவ்வாறு சிகிச்சை கொடுக்கப்பட்டது என்பது பற்றிய முழு விவரங்கள் அனைத்தையும் பகிர்ந்து கொண்டார்கள்.
24. இது நடந்து கொண்டு இருந்தபோது நாசகார கம்யூனிச சீனா தனது ட்ராகன் கொடிய கரங்களை கொண்டு இந்நோய் பற்றி யார் என்ன சொன்னாலும் அது அவர் நாட்டினராக இருந்தாலும் நன்கு கவனித்தது இதனால் பல படித்த டாக்டர்களும் செய்தியாளர்களும் சீனாவிலிருந்து காணாமல் போனார்கள்.
25. எங்கே போனார்கள் என அந்த செனப்பன்னி ஜி ஜிங்ப்பிங் மற்றும் கம்யூனிச கொடுங்கோலர்களுக்கும் தான் தெறியும் மமதா பானர்ஜீ வேண்டுமானாலும் தெரியலாம். @apmbjp
26. நாசகார கம்யூனிச சீனா தனது நாட்டில் உற்பத்தி செய்யும் மருத்துவ மற்றும் தனிப்பட்ட பாதுகாப்பு உபகரணங்கள்(PPE) கையுறை(hand gloves) முகவுரை (masks) எல்லாவற்றையும் ஏற்றுமதி செய்ய தடை அல்லது தாமத படுத்தியது. உதாரணம்: 3M என்ற அமெரிக்கா நிறுவனம். @itsthevarmagan
27. அதே சமயத்தில் சீனர்களும் அவர்களுடைய ஏஜெண்டுகளும் வெளிநாட்டில் இருந்து அபரிமிதமான பாதுகாப்பு உபகரணங்கள்(PPE) கையுறை(hand gloves) முகவுரை (masks) கொள்முதல் செய்து சீனாவிற்கு அனுப்பினார்கள். @CTR_Nirmalkumar
28. சம்பத்தப்பட்ட செய்திகள் :
dailymail.co.uk/news/article-8…

dailymail.co.uk/news/article-8…
29. அமெரிக்கா இந்தியா இத்தாலி பிரிட்டன் மற்றும் பலநாடுகள் சீனாவிற்கு பலதரப்பட்ட உதவிகள் மற்றும் மருந்து பொருட்களை தனமாக கொடுத்தனர். @JSKGopi
30. அதே சமயத்தில் கொடிய சீனா இந்த வைரஸினால் நிமோனியா தொற்று ஏற்படும் என்றும் அதை நிவர்த்தி செய்ய நிறைய தேவைப்படும் என செய்தியை பரப்பியது. மற்ற நாடுகள் இதை பற்றி ஆராய்ச்சி செய்ய கூட முடியவில்லை எனவே தான் பலநாடுகளில் வென்டிலேட்டர், வென்டிலேட்டர் என மக்கள் அலறினார்கள்./அலறுகிறார்கள்
31. வென்டிலேட்டர் என்பது நுரையீரலுக்கு உள்ளேயும் வெளியேயும் சுவாசிக்கக்கூடிய காற்றை நகர்த்துவதன் மூலமும், உடல் ரீதியாக சுவாசிக்க முடியாத ஒரு நோயாளிக்கு சுவாசத்தை வழங்குவதன் மூலமோ அல்லது போதுமான அளவு சுவாசிப்பதன் மூலமோ இயந்திர காற்றோட்டத்தை வழங்கும் இயந்திரமாகும்- விக்கிபீடியா
32. இதே சமயத்தில் சீனா நிறைய வென்டிலேட்டர் உற்பத்தி செய்து அதை வுஹான் மக்களுக்கு பொறுத்தி சிகிச்சை அளித்தது இருந்தாலும் பல ஆயிரம் பேர் இறந்தார்கள் . யாராவது சீனா சொல்லும் நாலாயிரம் பேர்தான் இறந்தார்கள் என்பதை நம்பினால் ??
33. சுடலையும் ஒரு மாசுமருவற்ற கவிஞர் என்பதை நம்புவர் போன்றவர்கள். எனது கணக்கு படி அறுபதாயிரம் முதல் எண்பதாயிரம் பேர் அங்கு இறந்து இருப்பார்கள்.
34. மற்றொரு செய்தியும் பரவலாக பேசப்படுகிறது அதாவது 2.1 கோடி மக்களின் கைப்பேசி சங்கர் 2.0 படத்தில் வரும் பட்சிராஜன் கொண்டு சென்றதுபோல் அபேஸ் அனைத்து இதுவும் 21 நூற்றண்டின் கொடுங்கோலன் செனப்பன்னி ஜி ஜிங்ப்பிங் மற்றும் கம்யூனிச கொடுங்கோலர்களுக்கும் தான் தெறியும்.
35. சம்பத்தப்பட்ட செய்திகள் :
english.alarabiya.net/en/features/20…

apnews.com/afs:Content:87…
36. அமெரிக்க அதிபர் பிப்ரவரி மாதம் இந்தியா வந்து மோடியை சந்தித்தபோது இந்தியாவும் அமெரிக்காவும் ஒரு கூட்டு அறிக்கையை வெளியிட்டனர் அதில் முக்கியமான அறிவிப்பு இந்த சீனா வைரஸை பற்றியது. “Comprehensive Global Strategic Partnership” என்ற பகுதியில் பார்க்கவும் whitehouse.gov/briefings-stat…
37. அப்போது நம்மநாட்டுல என்ன செய்து கொண்டுயிருந்தார்கள் - பேகம் மம்தா,சுடலை, வை கோ, வராத கோ, சைமன், மாமவளவன், சொரியார் கழகம், திருட்டு திராவிட கும்பல், முரசொலி படிக்கும் முனைவர்கள் ,
38. பப்பு, பாகிஸ்தான் தேசநலன் காக்கும் கமல்ஹாசன், தமிழ் புலவர்கள், கம்யூனிச நாதாரிகள், எலி புடிக்கும் சந்திரபாபு நாயுடு, பூஜ்ஜியம் கபில் சிபல், தலைமையில் சி ஏ ஏவை பற்றியும் நாட்டு மக்கள் தொகை கணக்கெடுக்கும் சட்டத்தையும் எதிர்த்து நாட்டின் பொன்னான நேரத்தை வீணடித்தார்கள்.
39. மார்ச் 11, அகில உலக கொடுங்கோலன் டெட்ரோஸ் அதானோம் சீனா வைரஸ் ஒரு உலகம் முழுதும் பரவக்கூடிய தொற்றுநோய் என அறிவித்தான். @itsme__hari
40. இதற்கிடையே தென் கொரியா ஜப்பான், அமெரிக்கா மற்றும் இத்தாலியின் இந்த வைரஸ் தொற்று ஏற்பட்ட நோயாளிகளின் தகவல்கள் பல நாடுகளிடையே பரவி பல டாக்டர்கள் ஹைட்ரொ க்ளோரோகுய்ன் மற்றும் எய்ட்ஸ் மருந்துகளான Epivir, Retrovir கொடுத்து நல்ல பலன்களை கண்டார்கள்.@BJPTHONDAN
41. அது எப்படி இந்த சீன வைரஸ்க்கு மற்றும் நிமோனியாவிற்கு இந்தமருந்து சரிப்படும் என்று யாரும் கேட்கவில்லை. அங்குதான் மற்றோடு திருப்பம் மேற்கத்திய நாடுகள் இந்த வைரஸ் பாதித்தவர்களின் ரத்த மாதிரி மற்றும் இறந்தவர்களை பிரேத பரிசோதனை செய்தபோதும் அவர்கள் ஒரு உண்மையை கண்டறிந்தார்கள்.
42. அதாவது உடலில் பல பாகங்களுக்கு ஆக்ஸிஜனை கொண்டு செல்லமுடியாமல் மூச்சு திதிணறல் ஏற்படுகிறது அதாவது ரத்தத்தில் உள்ள சிவப்பணுக்களை வலுவிலக்க செய்து ஆக்ஸிஜனை உடம்பில் உள்ள பல பாகங்களுக்கு எடுத்து செல்ல மறுக்கப்படுகிறது என்று. @vechusenjing
43. Hypoxia and porphyria என்ற இரண்டு வார்த்தைகளை கூகுளில் தேடவும் .
இந்த உபாதையை நிவர்த்தி செய்ய ஹைட்ரொ க்ளோரோகுய்ன் பயன்படுகிறது பக்க விளைவான நிமோனியாயவை கட்டுப்பத்த அசித்ரோமைசின்.
44. இந்த மருந்துகளின் ஜாலங்களை புரிந்துகொள்ள முடியாமல் வியாபாரம் ஒன்றே குறிக்கோளாய் கொண்ட கொடுங்கோலன் செனப்பன்னி ஜி ஜிங்ப்பிங் மற்றும் கம்யூனிச சீனா , தனக்கு இத்தாலி தனமாக கொடுத்த அவர்கள் கொடுத்த மருந்து & மருத்துவ பொருட்களை, கம்யூனிச சீனா விலைக்கு விற்றது
46. அதே மாதிரி ஸ்பெயின், பிரிட்டன் மற்றும் பல ஐரோப்பா நாட்டுக்கு சீனா அனுப்பிய பல மருத்துவ பொருட்கள் வேலை செய்யவில்லை அல்லது உபோயோக படுத்திய பொருட்கள்.
time.com/5807710/china-…
bloomberg.com/news/articles/…
48. மார்ச் 24 ம் தேதி மோடி இந்தியாவை மோடியை பிறகு, ஹைட்ரொ க்ளோரோகுய்ன் & அசித்ரோமைசின் கையில் உள்ள சரக்கு மற்றும் இந்தியாவில் உள்ள மருந்து தயாரிக்கும் நிறுவனங்களிடம் ஆலோசனை செய்து உறுதி செய்த பிறகு இந்த மருந்துகளின் ஏற்றுமதியை தற்காலிகமாக நிறுத்தினர்.@itzdvs
49. இதே நேரத்தில் இந்த மனித மிருகங்கள் வெளிநாட்டில் உள்ள சீனர்களும் அவர்களுடைய ஏஜெண்டுகளும் வெளிநாட்டில் பாதுகாப்பு உபகரணங்கள்(PPE) கையுறை(hand gloves) முகவுரை (masks) எல்லாவற்றையும் வாங்கி பாத்துக்க சொன்னார்கள். சும்மா அதிருதுல்ல.
thechronicle.com.au/news/staff-ema…
@saniyan_2sani
50. ஏனேனில் அப்போது தன சீனாவில் உற்பத்தி செய்யும் பாதுகாப்பு உபகரணங்கள்(PPE) கையுறை(hand gloves) முகவுரை (masks) பொருட்களுக்கு வியாபாரம் ஆகும். எப்படி பட்ட மனித நேயம் கொண்ட மிருகங்கள்.
#ChineseVirus19
51. இதே நேரத்தில் நமது பிரதமர் மோடி, உலகளாவிய மக்களுக்கு நம்பிக்கை கொடுக்கும் விதமாக, மனித குலத்தை காக்க , ஹைட்ரொ க்ளோரோகுய்ன் & அசித்ரோமைசின் மருந்துகளை துரிதமாக ஏற்றுமதி செய்ய முயற்சி செய்கிறார்.
@cosmicblinker, @serukku, @kuruviyaar, @isitso15, @manin_kaavi, @Symbianian
52. அனைவரும் இணைந்து, இந்த நாசகார சீனா வைரஸை சீனாவையும் நிர்மூலமாக்குவோம்.
@Aatreyaa, @MajorSimhan, @srjk22, @kesavaessar
@ManikandaramanP, @KrishnaN_VVR. @Bhairavinachiya
@ChanakyaaTv, @sansbarrier, @thekiranbedi, @MRVChennai,
@sgurumurthy,@SreeIyer1, @ModernBuddhan
53. மோடியோடு சேர்ந்து , நாம் தாம் நவீன உலக போதி தர்மர்கள் சஞ்சீவி மலையை உலகுக்கு கொடுக்கும் நவீன ஆஞ்சநேயர்கள்
இந்தியராக பெருமை கொள்வோம் பாரதத்தின் புகழை பறை சாற்றுவோம்.
@sumanthraman
@MPadmajamuruga1
@poogulali
@Avvaitweets @Swamy39, @karthickselvaa
@WIONews
@WINNEWS_IN
54. லோகா சமஸ்த சுகினோ பவந்து. ஓம்.
Thank you @narendramodi and @BJP4TamilNadu @BJP4India @HRajaBJP @Swamy39 @rajinikanth @ikamalhaasan @CMOTamilNadu @mkstalin @SwarajyaMag
Missing some Tweet in this thread? You can try to force a refresh.

Enjoying this thread?

Keep Current with ThuglakIyengar

Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

Twitter may remove this content at anytime, convert it as a PDF, save and print for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video

1) Follow Thread Reader App on Twitter so you can easily mention us!

2) Go to a Twitter thread (series of Tweets by the same owner) and mention us with a keyword "unroll" @threadreaderapp unroll

You can practice here first or read more on our help page!

Follow Us on Twitter!

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just three indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3.00/month or $30.00/year) and get exclusive features!

Become Premium

Too expensive? Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal Become our Patreon

Thank you for your support!