ThuglakIyengar Profile picture
"I am nobody but for sure somebody. Prefer to respond rather than give lecture / advice " "Winners talk about winning losers talk about winners"
Apr 9, 2020 54 tweets 22 min read
@dinathanthi
1.இந்நூற்றண்டின் கொடுங்கோலர் பூமியான சீனா உருவாக்கிய கொடிய கொரோனா என்கிற சீன வைரஸ் பற்றிய மடல் இல்ல கடிதம் என்றே வைத்துக்கொள்வோம். # #ChineseVirus19 2. இந்த சீனா வைரஸ் கொரோனா வைரஸ் விஷயத்தில் , மோடி& டிரம்ப் அரசியல் பற்றி ஒரு சிறிய தொகுப்பாகவும் வைத்துக்கொள்வோம். இந்த சீனா வைரஸ் பரவலினால் கம்யூனிச சீனாவிற்கு மிக கெட்ட பெயர் திரு மோடி அதை மிக துல்லியமாக அறிந்து வேலை பார்த்து உள்ளார் என்பது தெரியும். @DINAMANI