குமரி அழிந்த போது சிந்து சமவெளி நாகரிகம் உருவாகவே இல்லை.
குமரியையும் சரஸ்வதியையும் தேடினால் இந்தியாவின் தொன்மையான புராதான வரலாற்றை மீட்டு எடுக்க முடியும்
🚶🚶
பாண்டிய குலத்தோரின் பிறப்பிடமாக வால்மீகி இராமாயணத்தில் குறிப்பிட படுகிறது.இராமரின் காலம்
கிமு7000 .குமரி கண்டம் சிறிது சிறிதா மூழ்கியிருக்க கூடும்
குமரி கண்டம் சத்யவிரத மனு
ஆண்ட போதே வெள்ளத்தால் அழிய ஆரம்பித்துவிட்டது என்பதை பாகவத புராணம் மூலம் தெளிவு.
சத்யவிரத மனுவின் காலத்தில் இருந்து இராமரின் காலம் வரை குமரி கண்டம்
என்றும் வால்மீகி இராமாயணம் குறிப்பிடுகிறது.
ஸ்கந்த புராணத்திலும் குமரி கண்டம் குறித்த தகவல்கள்
உள்ளன. குமரியின் அழிவுக்கு பிறகு சரஸ்வதி நதி வேத நாகரிகத்தினை தாங்கி பிடிக்கிறது.
சரஸ்வதி நதி கரையோரம்
வேத நாகரிகத்தை ஸ்தாபிக்கிறார்.
வேத நாகரிகம் குமரியில் இருந்து சரஸ்வதி நதியை நோக்கி நகர்வதை
இலக்கியங்கள் தெரிவிக்கின்றன.
பாண்டிய குலத்தோர் தோன்றியதும் குமரியில்
என்பதை தமிழ் மற்றும் சமஸ்கிருத இலக்கியங்கள்
கூறுகின்றன.
வேத நாகரிகம் குமரியில் இருந்து சரஸ்வதி நதியை நோக்கி நகர்ந்தது என்பதும்
புராணங்கள் மூலம் தெளிவாகிறது
சரஸ்வதியையும் குமரியையும்
ஒதுக்கி விட்டு சிந்து சமவெளி நாகரிகத்தில் இருந்து வரலாற்றை எழுதுகிறார்கள்
அதற்கு ஏற்ப தொல்லியல்,மரபியல் ஆதரங்களை திரிக்கிறார்கள்