@mkstalin not my cm.he is Cm of dravidians | I Am Not Dravidian | I am not secularist | #I_Am_indian_Hindu_Tamilan|திராவிடனின் எதிரி|#HinduMovement
Jun 9, 2021 • 6 tweets • 6 min read
திராவிடனுகளும் தமிழக ஊடக மாபியாக்களும் ஆளூர் ஷாநவாஸ் போன்ற அயோக்கியர்களும்
மத்திய அரசு என்பது பிழை இந்திய அரசியல் அமைப்பு சட்டத்திற்கு விரோதமானது ஒன்றிய அரசு என்பதே சரியானது என்ற பிம்பத்தை மக்கள் மனதில் கட்டமைக்க முயன்றனர்.
மத்திய அரசா ஒன்றிய அரசா ?
எது சரி என்று பார்க்கலாம் .
இந்திய அரசியல் அமைப்பு சட்டத்தில் ஒன்றிய அரசு என்றே கூறப்பட்டு இருப்பதாக
இந்த திராவிடனுக தூக்கி காட்டியதில் இருப்பது
India, that is bharat,shall be a Union of states என்பது மட்டுமே.
இதில் எங்கு ஒன்றிய அரசு
என்று கூறப்பட்டு இருக்கிறது ?
Jun 8, 2021 • 5 tweets • 1 min read
இன்று நடைமுறையில் இருக்கும் சாதி சமூக அமைப்பு
நிச்சயமாக இந்து மதத்துடனோ
வர்ணாசிரம தர்மத்துடனோ,
மனு ஸ்மிருதியுடனோ சம்பந்தமே இல்லாத சமூக கட்டமைப்பு.சாதிகளை சமூக கட்டமைப்பு என்று கூட கூற முடியாது ஏனெனில் இவை தன்னெழுச்சியாக தோன்றியவை.
உயர்ந்த அந்தஸ்திற்காக மட்டுமே பிராமணர்கள் பிராமண வர்ணத்தை அவர்களின் பிறப்பு உரிமையாக சொந்தம் கொண்டாடுகின்றனர்.ஆனால்
அவர்களுக்குள்ளும் ஏற்ற தாழ்வு எங்கிருந்து வந்தது ?
மனு ஸ்மிருதியில் இருந்தா ?
Jun 7, 2021 • 4 tweets • 1 min read
நாம எவ்வளவு தான் செருப்புல அடிச்சாளும் ஊடக மற்றும் பத்திரிகை துறை துடச்சிட்டு தான் போகும்.எல்லாம் பெரியாரிஸ்டுகள் மற்றும் அம்பேத்கரிஸ்டுகளோட கூடாரம்.ஊடக மற்றும் பத்திரிகை துறை மீது அரசியல் சாயம் பூசாதீர்கள்னு இன்னிக்கு சொல்ல முடியாது.
திராவிட அரசியல் சித்தாந்த சார்புடன் செயல்படுற ஊடகங்கள் மற்றும் பத்திரிகை துறையை விமர்சனம் பன்னுனா ஜனநாயகத்தின்
குரல் வளையை நசுக்கும்
பார்பணீயம்னு பத்திரிகை துறையும் திராவிட கும்பலும்
கம்பு சுத்திட்டு தான் வருவாங்க.ஊடக மற்றும் பத்திரிகை துறையை நாம புறக்கணிக்க வேண்டும்.
Jun 7, 2021 • 4 tweets • 2 min read
சாதூர் வர்ணம் மயா ஸ்ருஸ்டம் என்று கீதையில் கிருஷ்ணர் கூறிவிட்டாராம்.பிராமணன்
தலையில் இருந்து பிறந்தான்,
சூத்திரன் பாதங்களில் இருந்து தோன்றினான் என்று புருஷ சூக்தத்தில் உள்ளதாம்.இதை கூறி இன்னும் எவ்வளவு காலம் எங்களை முட்டாள் ஆக்குவீர்கள் ? @Senthilvel79
கிருஷ்ணர் சாதூர் வர்ணம் மயா ஸ்ருஸ்டம் என்று கூறினார் என்பதை மட்டும் வைத்து கொண்டு உருட்டி ஊரை ஏமாற்றுகிறீர்கள்.
வர்ணங்களை தீர்மானிப்பதில்
நிரந்தர கொள்கைகளே இந்து மதத்திற்கு கிடையாது என்பதை மறைத்தது ஏன் ? @Senthilvel79
Jun 7, 2021 • 5 tweets • 1 min read
இந்தியாவுல இன்னிக்கு நடைமுறைல இருக்கற சாதிகளுக்கு எல்லாம் மனு ஸ்மிருதி தான் காரணம் எனில்
இந்தியாவில் உள்ள அனைத்து சாதி சமூக மக்களும் கலப்பு வர்ண சாதியினர் தான். ஆரியர்கள் தான். வெவ்வேறு தேசிய இனங்கள் எல்லாம் கிடையாது ஒரே ஆரிய இனம்னு தான் வரலாற்றை எழுத வேண்டியிருக்கும்.
நான் தமிழன் திராவிடன் ஆரியன் இல்லைனு உருட்டற
உத்தமனுக என்ன மசுருக்குடா சாதிகளோட தோற்றத்துக்கு
வர்ணாசிரம தர்மத்தை குற்றம்சுமத்தறீங்க?தமிழர்களும் ஆரியர்கள் தான்.
சாதிகள் உருவானதுக்கு இந்து மதத்தை குற்றம் சுமத்தி
எங்கள மதம் மாத்த மட்டும்
பயன்படும் குற்றசாட்டுகள்
உங்களுடையது.
Jun 6, 2021 • 4 tweets • 1 min read
மனு ஸ்மிருதியோட சட்டங்கள் எல்லாம் பிற்காலத்திய சட்டங்கள், அநேகமாக அவை இடைசெருகல்களாக இருக்கலாம். வேத வியாசர்
காலத்தில் இருந்த சட்டங்கள் நடைமுறை எல்லாம் மனு ஸ்மிருதிக்கு முந்தையவை.
உதாரணமாக
வேதவியாசர் பிராமண குடும்பத்தில் பிறந்த பிராமணரான பராசர முனிவர்
மற்றும் மீனவர் சமூக பெண்ணான சத்தியவதியின் மகன்.அவர் பிராமணராக ஏற்கப்பட்டார் என்று மகாபாரதத்தில் உள்ளது.
மனு ஸ்மிருதியின் சட்டங்கள்
வியாசர் காலத்தில் இயற்றப்பட்டிருக்க வாய்ப்பு துளி கூட இல்லை.
May 22, 2021 • 13 tweets • 7 min read
அம்பேத்கர் மற்றும் பெரியாரிய வாதிகள் பார்பணர்கள், நீ இப்படி ஒடுக்கப்பட்டு இருக்க உன் மதமே காரணம் என்று எல்லாம் உருட்டி நமக்கே நம் ஆன்மீகத்தின் மீது வெறுப்பு மற்றும் விரக்தியை ஏற்படுத்த முயற்சிக்கிறார்கள்.அதை எல்லாம் நாம் கேள்வி கேட்டால் பார்பணீயவாதி என்ற முத்திரை வேறு.
இன்று நடைமுறையில் உள்ள சாதிகளுக்கு இந்து மதமே காரணம் என்பதே நூறு சதவீதம் பொய்.ஆனால் அதை திரும்ப திரும்ப பரப்புரை செய்வதில் அவர்களுக்கு உள்ள நோக்கம் நம் ஆன்மீகத்தின் மீது நமக்கு வெறுப்பு மற்றும் விரக்தியை ஏற்படுத்துவதன் மூலம் நம்மை நம் ஆன்மீகத்திற்கு எதிராக திசை திருப்புவதே
May 22, 2021 • 7 tweets • 4 min read
@Neelam_Culture @beemji போன்ற அம்பேத்கரியவாதிகள் இன்று நடைமுறையில் உள்ள சாதிகளுக்கு பிராமணர்கள் மட்டும் மூலகாரணம் என்று அவர்கள் மீது வெறுப்பு மற்றும் வன்மத்தை கக்கியதற்கு கூட
பிராமணர்கள் நியாயத்தை எதிர்பார்க்க கூடாது.இந்து மதமும் எதிர்பார்க்க முடியாது.
இவர்களே இந்து விரோதிகள் @Neelam_Culture @beemji இன்று நடைமுறையில் உள்ள சாதி சமூக மக்களை 2000 வருடங்களாக ஒடுக்கப்பட காரணம் பிராமணர்களும் மனு ஸ்மிருதியும் தான் என்பதை கேள்விக்கு உட்படுத்தாமல் நம்ப வேண்டும்.நம்பாதவன்
பார்பண அடிமை என்று தானே உருட்டி கொண்டு திரிகிறார்கள்.
May 22, 2021 • 4 tweets • 1 min read
அம்பேத்கர் இந்து மதத்தின் விரோதி மட்டும் தானே ஒழிய
அவரிடம் நியாயத்தை எதிர்பார்க்கவே முடியாது. அம்பேத்கருடைய நோக்கம்
இந்து மதத்தின் மீது குற்றம் சுமத்துவது மட்டுமே. இந்துகளை குற்றவாளிகளாக ஆக்குவது மட்டுமே.
இந்து மதம் மீது அம்பேத்கர் வைத்த குற்றசாட்டுகள் தவறு என்று நிருபிக்க எந்த வாய்ப்பையும் அம்பேத்கர் இந்துகளுக்கு வழங்கவே இல்லை.அம்பேத்கரின் ஆதரவாளர்கள் எவருமே
இந்து மதம் மீது வைக்கப்படும் குற்றசாட்டுகள் தவறானவை என்று நிருவ இந்துகளுக்கு வாய்ப்பை மறுப்பவர்களாக மட்டுமே இருக்கிறார்கள்
May 16, 2021 • 5 tweets • 1 min read
பிராமணர்கள் நம்மல சாதி சமூகங்களாக பிரிச்சுட்டாங்கனு உருட்டற திராவிடியாள்ஸ் கிட்ட கேட்க வேண்டிய மிக முக்கியமான கேள்வி அப்படி பிராமணர்கள் தான் நம்மல சாதி சமூகங்களா பிரிச்சுருந்தா தமிழ்நாட்டுல இருக்கற ஒவ்வொரு சாதிக்கும் என்ன தர்மம்னு சாஸ்திரம் எழுதியிருப்பாங்களே?அது எங்க?
தேவர்,செட்டியார், நாடார்,முதலியார்,கவுண்டர், வன்னியர், பள்ளர், பறையர்னு டீடய்லா ஒவ்வொரு சாதிக்கும் இது தான் தர்மம்னு எதாவது சாஸ்திரம் கீது எழுதி வச்சிருப்பாங்களே.மனு ஸ்மிருதில இருக்கற சாதிகள்ல ஒன்னு கூட இநாதியாவுலயே கிடையாது.இன்னிக்கு இருக்கற சாதிகள் எதுவும் மனு ஸ்மிருதில இல்ல
May 15, 2021 • 9 tweets • 1 min read
நான் ஏன் இந்து ? இந்து மதத்தோட வேதாந்த தத்துவங்கள் சரியானவை.
அந்த தத்துவங்கள் கண்மூடிதனமான நம்பிக்கையை அனுமதிப்பதில்லை.கண்மூடிதனமான கடவுள் பக்தியை அனுமதிக்கவில்லை.கடவுள் ஏன் தேவை என்று முறையாக
விளக்குபவை.அவை காரணமாக நான் இந்து 😎😎
கீதையில் கிருஷ்ணர் தன்னை கடவுளாக நம்பு என்றோ தன்னை கடவுளாக ஏற்று வணங்காதவரை தண்டிப்பேன் என்றோ தன்னை கடவுளாக ஏற்று வணங்கியே ஆக வேண்டும் என்றோ கட்டாயப்படுத்தவில்லை.அதனால் நான் இந்து.அதனால் கிருஷ்ணரை பின்பற்றுகிறேன்.😎
Apr 16, 2020 • 7 tweets • 1 min read
குமரியும் சரஸ்வதியும் சிந்து சமவெளி நாகரிகத்தை விட தொன்மையான இந்தியாவின் வரலாற்றோடு அழிந்து போனவை.
குமரி அழிந்த போது சிந்து சமவெளி நாகரிகம் உருவாகவே இல்லை.
குமரியையும் சரஸ்வதியையும் தேடினால் இந்தியாவின் தொன்மையான புராதான வரலாற்றை மீட்டு எடுக்க முடியும்
🚶🚶
சங்க இலக்கியங்கள் மட்டும் குமரியை பத்தி பேசல.சமஸ்கிருத இலக்கியங்களிலும் குமரி கண்டம் குறிப்பிட படுகிறது.
பாண்டிய குலத்தோரின் பிறப்பிடமாக வால்மீகி இராமாயணத்தில் குறிப்பிட படுகிறது.இராமரின் காலம்
கிமு7000 .குமரி கண்டம் சிறிது சிறிதா மூழ்கியிருக்க கூடும்