திரு.ஆதித்யா பூரி இந்திய 1/15
அவரின் நேர்காணலில் இருந்து முக்கிய சில விஷயங்கள்:
1. இந்தியாவின் கிராமப்புற பொருளாதாரம் தற்போது கொரோனாவால் அதிகம் பாதிக்கப்படவில்லை. அது
வலுவாக தான் இருக்கிறது.
2. இந்தியா, இளைஞர்களின் தேசமாக இருப்பதால், 2/15
3. வணிகர்கள் மற்றும் சிறு கடைகள் வைத்திருப்பவர்களுக்கு, அந்நியரிடம் அதிகமான கடன்கள் இருக்காது. எனவே கடைகள் மீண்டும் திறக்கப்பட்டவுடன், மீண்டும் வலுவாகி விடும்.
3/15
5. நம் நாட்டின் உள் நுகர்வு அதாவது தேவை மிக வலுவானது, அதிகமானது.
6. இந்தியாவை 14 நாட்கள் அல்லது 28 நாட்கள் என மேலும் சில நாட்கள் ஊரடங்கில் வைத்திருந்தால் கூட, அது ஒரு பெரிய விஷயமே அல்ல.
4/15
8. வீட்டிலிருந்து வேலை செய்வது, நிறுவனங்களுக்கான அனைத்து 5/15
இந்த இருண்ட நாட்களால், சில முக்கிய நிகழ்வுகள், இந்தியாவுக்கு மிகவும் சாதகமாக நடக்க சாத்தியக்கூறுகள் இருக்கிறது.
1. ஜூன் மாதத்திற்குள், இந்த தொற்றுநோயின் பிடியிலிருந்து விடுவிக்கப்பட்ட முதல் நாடு 6/15
2. ஊரடங்கு, வெப்பமான வானிலை மற்றும் நமக்கு இருக்கும் அதிக நோய் எதிர்ப்பு சக்தி ஆகியவை நம்மை விரைவில் இந்த சிக்கலில் இருந்து விடுபட வைக்கும்.
3. நாம் மருந்துகளை அதிக அளவில் ஏற்றுமதி செய்பவர்களாக இருப்போம். மேலும் பி.சி.ஜி தடுப்பூசிகள், 7/15
4. இதுவரை சீனாவுக்கு முன்னுரிமை கொடுத்து வந்த, உலகெங்கிலும் உள்ள பல நிறுவனங்கள், சீனாவை ஒதிக்கி, இனி இந்தியாவில் உற்பத்தி வசதிகளை மேற்கொள்வார்கள்.
8/15
மொபைல் போன்கள் முதல் மருந்துகள் வரை ஒவ்வொரு பொருளையும் உற்பத்தி செய்யும் மையமாக இந்தியா மாறும்.
இந்திய மக்கள் நேர்மையானவர்கள், கடின உழைப்பாளிகள், திறமையானவர்கள் மற்றும் 9/15
5. வேலை வாய்ப்பு இந்தியாவில் பெருகும்.
6. நமது சைவ உணவு வகைகள் மற்றும் நமது கலாச்சாரத்தை உலக நாடுகளால் மேலும் மேலும் இனி பாராட்டப்படும்.
10/15
இந்தியாவுக்கு வருவதற்கான விசாக்கள், சோதனைக்குப் பிறகு 3 வார இடைவெளிக்கு பிறகு வழங்கப்படும்.
சுற்றுலா, ஆரோக்கியம் மற்றும் சூரிய ஒளி ஆகியவற்றிற்காக மக்கள் இனி இங்கு வருவார்கள்.
11/15
9. இந்திய ஆயுர்வேதம் மற்றும் இயற்கை மருத்துவம் மிகவும் பிரபலமாகிவிடும். யோகா மற்றும் பிராணயம் ஆசிரியர்களுக்கு அதிக கிராக்கி இருக்கும். 12/15
10. வெளிநாடுகளுக்கு குடிபெயர்ந்த, சிறந்த மூளை கொண்ட இந்தியர்கள், தங்கள் ஆரோக்கியமான மற்றும் வளமான சொந்த நாட்டிற்கு திரும்புவதில் மகிழ்ச்சியடைவார்கள். அவர்களின் சம்பளமும் எதிர் பார்க்கும் அளவில் 13/15
11. 2020 உலக வரலாற்றில் ஒரு திருப்புமுனையாக இருக்கும். அது இந்தியா முழுவதுமாக சாதகமாக இருக்கும்.
மிகவும் நம்பிக்கையான சூழ்நிலையாக தோன்றலாம். ஆகையினால் 14/15
@srjk22 @roamingraman @vimal043 @senthilrajaman9 @itsme__hari @VisheshOff @aarjeekaykannan @vanamadevi @par_the_nomad @umanathanv @ravigarments @Aadhivaasee1 @MaaMethai @_VSriram @truthshindhu @rkmuthwho