The Fox Profile picture
முப்பது கோடி முகமுடையாள் - உயிர் மொய்ம்புற வொன்றுடையாள் - இவள் செப்பு மொழி பதினெட்டுடையாள் - எனிற் சிந்தனை ஒன்றுடையாள் - #மகாகவி
Aug 9, 2022 6 tweets 1 min read
WhatsApp share :
ஈவெராவின் சிலையைப் பாதுகாப்பது இந்துவின் கடமை..!

ஈவெரா வின் சிலைக்குக் கீழ் இருக்கும் வாசகம் முஸ்லீன், கிறி$தவர்களுக்கு எதிரானது. இந்துவுக்கு அல்ல.

இந்த உண்மை புரிந்தால் உங்களுக்கும் கோவம் வராது அதுமட்டுமில்லாமல் ஒவ்வொரு ஈவேரா சிலை அருகிலும் இந்த கருத்தை 1/6 காட்சிப்படுத்துவது நம் ஒவ்வொருவரின் தலையாய கடமை.

சரி விஷயத்துக்கு வருவோம் ஈவேரா சிலைக்கு கீழே உள்ள கருத்துக்கள் இதுதானே.

1. கடவுள் இல்லை. இல்லவே இல்லை-

இதனைப் படித்தால் இந்துவுக்குக் கோபம் வருகிறது. மற்ற மதத்தவர்களுக்கு வருவதில்லை.

காரணம் நாம் வணங்குவதுதான் #கடவுள். 2/6
Oct 3, 2021 11 tweets 2 min read
பொண்ணு வீட்டுக்காரங்க பண்ணுன டார்ச்சரால் கடுப்பான யாரோ எழுதியது போல் இருக்கிறது..

ஒருவர்: சார்...!நான் T. Nagar லேந்து பேசறேன் உங்ககிட்ட, உங்க பொண்ணு கல்யாண விஷயமா பேசணும்...

மற்றவர் : "நீங்க என் பொண்ணு கல்யாண விஷயமா பேசுறதுக்கு முன்னால, நாங்க எங்க பொண்ணுக்கு எப்படிப்பட்ட 1/11 வரனா பார்க்கறோம்ன்னு சொல்றோம்! அப்புறம் நீங்க பேசுங்க..!

ஒருவர் : சார்! கொஞ்சம் பொறுங்க! நான் என்ன சொல்ல வர்றேன்னா...

மற்றோருவர் : "நீங்க ஒண்ணும் சொல்ல வேண்டாம்.. நான் சொல்றதை முதல்லே கேளுங்க! பிறகு நீங்க சொல்லுங்க..!

ஒருவர்: "சரி! முதல்லே நீங்க என்ன சொல்லனுமோ சொல்லுங்க! 2/11
Aug 12, 2020 11 tweets 2 min read
மலையாள இயக்குனர் அலி அக்பர்...
#ஆர்எஸ்எஸ் #சேவாபாரதி குறித்து...

அவர்களுக்கு மதம் இல்லை ...
அரசியல் இல்லை ...
பெரும்பாலான சேனல்கள் அவர்களுக்காக பேசத் தயாராக இல்லை ..

அவர்கள் தங்கள் சொந்த குடும்பத்தைப் பற்றி சிந்திக்காமல் தங்கள் உயிரைப் பணயம் வைத்து ஆபத்தில் 1/11 குதிக்கத் தயங்குவதில்லை

சேற்றில் இறங்கவோ துர்நாற்றம் வீசும் உடல்களைத் தோண்டவோ அவர்கள் தயங்குவதில்லை ...
அவர்களால் அதை ஜீரணிக்க முடியாவிட்டாலும்,

கோவிட் மற்றும் நிப்பா அவர்களுக்கு ஒன்றுமில்லை ...

எத்தனை குடும்பங்களுக்கு அவர்கள் ஒரு நிழலைக் கொடுத்திருக்கிறார்கள் ... 2/11
Apr 26, 2020 15 tweets 5 min read
எச்.டி.எஃப்.சி வங்கி நிர்வாக இயக்குனர் திரு ஆதித்யா பூரியை நேர்காணல் செய்த போது, இந்தியா கொரானா சிக்கலில் இருந்து விடுபட்டு, இந்த சிக்கலை தனக்கு சாதகமாக பயன்படுத்தி, எப்படி மாற்றி கொள்ளும் என்பது பற்றி கூறி இருக்கிறார்

திரு.ஆதித்யா பூரி இந்திய 1/15 பொருளாதாரத்தில் மிகுந்த அறிவாற்றல் கொண்டவர்.

அவரின் நேர்காணலில் இருந்து முக்கிய சில விஷயங்கள்:

1. இந்தியாவின் கிராமப்புற பொருளாதாரம் தற்போது கொரோனாவால் அதிகம் பாதிக்கப்படவில்லை. அது
வலுவாக தான் இருக்கிறது.

2. இந்தியா, இளைஞர்களின் தேசமாக இருப்பதால், 2/15