#Thread #savetamilhindus தமிழக அரசியவாதிகளுக்கு:
நடுநிலை,மதச்சார்பற்ற என்ற பார்வையில் காங்கிரஸ், திமுக,விசிக , திக அதிமுக தலைவர்கள் தமிழகத்தில் இந்துக்களை கடந்த 60-70 ஆண்டுகளாக கேவலபடுத்த அனுமதித்தீர்கள்.விளைவு பிராமண சமுதாயம் தொடங்கி,தஞ்சாவூர் கோவில் வரை வந்து நிற்கிறது. 1/n
தற்போதைய தலைவர்கள் , எங்கள் தலைமுறைக்கு காட்டிய அரசியல் , எங்களை கேவல படுத்துபவர்களை - கண்டால் கோபப்பட வைக்கிறது, நடுநிலை-மதச்சார்பற்ற என்ற வார்த்தைகளின் மதிப்பை நீங்கள் சிறுபான்மை மக்களுக்கு கற்று கொடுக்காதது தான் 2/n
காரணம் - நீங்கள் சிறுபான்மை ஓட்டுக்காக அவர்கள் இந்துக்களை கேலி பேசுவதை தடுக்காதது தான் . இந்து சமுதாயத்தில் யாரும் மற்ற மத மக்களை , அவர்களின் தெய்வங்களை கேலி செய்து , மத பிரச்சாரங்கள் செய்வது கிடையாது 3/n
ஆனால் நீங்கள் உங்களை போன்றவர்கள் அன்றும், இன்றும் உறுதியாக எதிர்க்காததன் விளைவு . எனது நம்பிக்கையை தேவையில்லாமல் அவர்கள் கேலி செய்வதும் , எதிர்த்து கேட்டால் கொலை செய்வதுமான அரசியலை எமக்கு நீங்கள் வழங்கியுள்ளீர்கள் 4/n
இதில் சாதி வெறி , மத வெறி கிடையாது. எனது நம்பிக்கை சார்ந்த விஷயம் மட்டுமே .ஏன் நான் இதை மட்டுமே குறிப்பிடுகிறேன் என்றால் தற்கால தமிழக அரசியலில் மதம்/ ஜாதி மட்டுமே நிர்ணயிக்கிறது . அதனை நீங்கள் மறுக்கவும் முடியாது . 5/n
இந்த நிலையில் நாங்கள் உலக அளவில் சிறுபான்மை மக்களாகிய இந்துக்கள் எந்த மாதிரியான அரசியலை முன்னெடுப்பது ?எது எங்களை பாதுகாக்கும் ? அவ்வை , வள்ளுவன் ,பாரதியார் , முருகன், எல்லாம் கிருத்துவ மதமாக்கப்பட்டு கொண்டிருக்கிறது 6/n
இந்துக்களின் நம்பிக்கைகள் கேவல படுத்தப்பட்டு , கிருத்துவ , முஸ்லீம் படையெடுப்பில் என்ன மாதிரியான இன்னல்களை நமது முன்னோர்கள் சந்தித்திருப்பார்கள் என்பதை தற்போதைய நிகழ்வுகள் உணர்த்துகின்றன .7/n
இனி என்ன நடக்கும் :
அடுத்த தலைமுறைக்கு என்ன சொல்ல போகிறோம் ?
வரலாறு இப்படித்தான் பதிவு செய்யும் : தப்லிக் ஜமாத் - சிங்கிள் சோர்ஸ் .
ஆனால் மதுரை பட்டர் - மதுரை பட்டர் .கோவில் தீர்த்த வாரி நடத்த கிருத்துவர்கள் எதிர்ப்பு ,8/n
பிள்ளையார் சிலை முஸ்லிம்கள் எதிர்ப்பு , இதனால் , இந்துக்கள் பண்டிகையை கைவிட்டார்கள் .நாங்கள் உடுத்தும் காவி ,பொட்டு மாலை எல்லாம் கேவல படுத்தப்படும் , ஆனால் அவர்கள் செய்யும் நமாஸ் , சர்ச்சுக்கு போவது மட்டும் புனிதமாக சினிமாக்களில் காட்டப்படும் 9/n
அரசியல் தலைவர்களும் , ஓட்டுக்காக இந்துக்களை கேவல படுத்துவார்கள் .இதனால் தான் இந்த காங்கிரஸ் , திராவிட காட்சிகளை எமது தலைமுறை எதிர்க்கிறது .
இலவசங்கள் , தமிழ் பேச்சு எல்லாம் எத்தனை நாட்களுக்கு மக்களை கவரும் என்று தெரியாது 10/n.
ஆனால் தமிழகத்தில் மத மாற்றத்துக்காக அரசியல்வாதிகள் துணைபோனதற்காக கொடுக்க போகும் விலை மிகவும் அதிகம், போதும் ஒரு காஷ்மீர் இந்தியாவில். நாகலாந்து , மிசோரம் இதற்கு சாட்சி , கன்னியாகுமரி,வேலூர்,மங்களம்-திருப்பூர் தூத்துக்குடிக்கு கொடுத்த விலை அதிகம். 11/n
ஒரு தொழிற்சாலையோ, நிறுவனமோ, சுரங்கமோ அணையோ மற்றும் இன்னபிற எந்த தொழில்முறைக் கட்டுமானங்களும் நிகழும்போது, அதன் சுற்றுப்புறத்தில் என்ன மாதிரியான தாக்கங்கள் நிகழும் என்பதைப் பொறுத்து அனுமதி வழங்கப்படும்.
இதற்கான வழிகாட்டு நெறிமுறைகள் அடங்கிய சட்டம் சூழலியல் தாக்க மதிப்பீடு என்று அழைக்கப்படுகிறது. புதிய தொழிற்சாலைகளால் ஒரு நாட்டின் வளம் பாதிக்கப்படக் கூடாது என்ற நோக்கில் இந்தச் சட்டம் விதிகளை வரையறுக்கிறது.
2011 ம் ஆண்டு போலந்து நாட்டில் ஒரு கன்னியாஸ்திரி ஹரே ராம , ஹரே கிருஷ்ணா என்ற அமைப்பின் மீது வழக்கு தொடர்ந்தது.
வழக்கு விசாரணைக்கு வந்தது .
நீதிபதி : என்ன வழக்கு ?
கன்னியாஸ்திரி : ISKON அமைப்பை தடை செய்ய வேண்டும் .
என்ன காரணம் ? இது நீதிபதி
அதில் கிருஷ்ணன் 16000 மனைவியரை திருமணம் செய்து கொள்கிறார். இது பண்ணை இழிவு படுத்தும் விதமாக உள்ளது. இது கன்னியாஸ்திரி .
சரி தானே , இதற்க்கு உங்கள் கருத்தென்ன , ISKON அமைப்பின் வழக்கறிஞரை பார்த்து கேட்கிறார் நீதிபதி .
ISKON வழக்கறிஞர், அந்த கன்னியாஸ்திரியிடம் கேட்கிறார்,
நீங்கள் கன்னியாஸ்திரி ஆகும் போது என்ன உறுதிமொழி எடுப்பீர்கள் ? அதை கொஞ்சம் சத்தமாக கூற வேண்டும் . அது ஒன்று மட்டும்தான் எனது கேள்வி . முடித்து விட்டார்.
சத்தமாக கூறினார். வழக்கு முடிந்து விட்டது. ISKON அமைப்பை தடை செய்ய இயலாது என்று நீதிபதி தீர்ப்பு வழங்கினார்.
சென்னையின் லயோலா கல்லூரி,கத்தோலிக்க சிறுபான்மை நிறுவனம்-தொடர்ந்து இந்துக்களை இழிவு படுத்தும் இந்து விரோதப் போக்கு:
Shocking!Chennai's Loyola College,a Catholic minority institution-Anti Hindu/Govt Images Exhibition
Its running Tax Payers Money-Why we need fund them #Thread 1)