இடதுசாரி என்றால் பொதுவுடைமைக் கட்சியினரைக் குறிக்கும் என்றுதான் பொதுவாக நம்பப்படுகிறது. ஆனால் அந்தச்
2/n
நாடாளுமன்றத்தில் அவைத் தலைவருக்கு வலப்பக்கத்தில் ஆளுங்கட்சியினரும், இடப்பக்கத்தில் எதிர்க்கட்சியினரும் இருப்பார்கள். ஆளுங்கட்சியினர் இந்த ஆட்சி மாறக்கூடாது என்று கருதுவார்கள். எதிர்க்கட்சியினர் இந்த ஆட்சி மாறவேண்டும் என்று நினைப்பார்கள்.
3/n
அவ்வளவுதான்.!
நன்றி:
சுப.வீ. - ஒரு நிமிடச் செய்திகள் (எண்-1124)
n/n