மதுவிலக்கின் வரலாறு
👇
பிரதமர் இந்திரா காந்தி மதுவிலக்கை அமல்படுத்தும் மாநிலங்களுக்கு மத்திய அரசு நிதி உதவி செய்யும் என்று கூறியிருந்தார்.
ஆனால் தமிழக அரசுக்கு அவர் எந்த நிதியையும் வழங்கவில்லை.
காரணம்
👇
#மக்கள்_சேவையில்_திமுக
அந்த காழ்ப்புணர்ச்சியால், புதிதாக மதுவிலக்கை அமல்படுத்தும் மாநிலங்களுக்கு மட்டுமே நிதி என்று கூறிவிட்டார்
நிதி நெருக்கடியால் தமிழகத்தில் 30.08.1971அன்று மதுவிலக்கு ரத்து செய்யப்பட்டது
#மக்கள்_சேவையில்_திமுக
1972ம் ஆண்டு எம்.ஜி.ஆர் திமுகவினரிடம் கணக்கு கேட்ட கூட்டத்தில் மதுவிலக்கை ரத்து செய்ததை கடுமையாக சாடினார்.
அதே எம்.ஜி.ஆர் அவர்கள் முதலமைச்சராக பொறுப்பேற்ற பிறகு
👇
#மக்கள்_சேவையில்_திமுக
பின்னர் ஆட்சிக்கு வந்த ஜெயலலிதா MIDAS GOLDEN DISTILLERIES மற்றும் இன்னபிற நிறுவனங்களுக்கு 2001 ஆம் ஆண்டு உரிமம் வழங்கினார்.
👇👇👇
#மக்கள்_சேவையில்_திமுக
23.11.2003 அன்று அன்றைய முதலமைச்சர் ஜெயலலிதா TASMAC என்னும் நிறுவனத்தை தொடங்கினார்.
மேலும் அதில் வேலை செய்யும் ஊழியர்களுக்கு விற்பனை இலக்குகள் நிர்ணயிக்கப்பட்டது
👇👇👇
#மக்கள்_சேவையில்_திமுக
JAZZ CINEMAS ன் முக்கிய பங்குதாரர் ஜெயலலிதாவின் உற்ற தோழியான சசிகலா அவர்கள்.
பின்னர் ஆட்சிக்கு வந்த திமுக மேலும் சில சாராய ஆலைகளை ஏற்படுத்த உரிமம் வழங்கியது உண்மைதான்
👇👇👇
#மக்கள்_சேவையில்_திமுக
மதுவை திமுக உடன் தொடர்புபடுத்தி பேசும் எவரும், மது விற்பனையை பரவலாக்கி, மூலை முடுக்கெல்லாம் கடைகளை திறந்த அதிமுகவை மறந்தும் கூட விமசிப்பதில்லை.
ஆம், சில திமுக பிரமுகர்களும் மது ஆலையை நடத்துகிறார்கள்
#மக்கள்_சேவையில்_திமுக
கடந்த தேர்தல் அறிக்கையில் திமுக மதுவிலக்கை அமல்படுத்துவதாக கூறியிருந்தது.
அதிமுகவோ கடைகளை படிப்படியாக குறைப்பதாக வாக்குறுதி அளித்தது.
👇👇👇
#மக்கள்_சேவையில்_திமுக
இது சமீபத்திய வரலாறு.
நடுநிலைகள் வசதியாக இதையும் மறந்துவிட்டு, எல்லாத்துக்கும் தரணி பய தான் காரணம் என்கிற ரேஞ்சில் புரட்சி மோடுக்கு செல்கின்றனர்.
🖤❤️ 🖤❤️ 🖤❤️
என்றும் #மக்கள்_சேவையில்_திமுக