あカர்த்திعあயன் Profile picture
Aug 2, 2020 22 tweets 8 min read
Thread
👇👇👇
புதிய கல்விக் கொள்கை 2020ல் நன்மைகள் இருக்குனு சிலபேர் சொன்னாலும்
நம்ம‌ அடிமடியில கை வைக்கிற மாதிரியான திட்டங்கள் தான் அதிகமா இருக்கு.

60பக்க வரைவை நான் Interpret பண்ணதை வச்சு இந்த Thread போடுறேன்.

திரும்பவும் சொல்றேன் இது நான் Interpret பண்ணது.
தவறுகள் இருக்கலாம் 1.6~ அங்கண்வாடில பணிபுரிகிற ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு
6 month Certificate Program
1 Year Diploma Program

சொல்லி தர்ற போறாங்கலாம்.

இவங்களுக்கு வகுப்புகள் பெரும்பாலும் Digital Mode ல தான் நடக்குமாம் அதாவது Smartphone மற்றும் DTH channels மூலமாக.
Jun 13, 2020 7 tweets 3 min read
கொரானாவை ஒழிக்க அரசு ஊரடங்கை அமல்படுத்துமா?

அதிகரித்துவரும் கொரோனாவை கட்டுப்படுத்த புதிய உத்திகள் ஏதும் அரசிடம் இருக்கிறதா?

இட ஒதுக்கீடு ஏன் மறுக்கப்படுகிறது?

கொரானா மரணம் மறைக்கப்படுகிறது என்று செய்திகள் வருகிறதே அது உண்மையா?

இதப்பத்திலாம் பேசாம நேரா 2002 க்கு போய்ட்டான் நீ கேட்டதுக்கான ஆதாரத்தை பல தடவை கொடுத்தாச்சு. இப்போ நான் சில நேரடி கேள்விகள் கேக்குறேன். யார் வேண்டுமானாலும் பதில் சொல்லலாம்.

1. ஈழப்போர் நடந்தப்ப சீமான் என்ன பண்ணிட்டு இருந்தாரு?

2. போர் முடிஞ்ச உடனே ராஜபக்சேவுக்கு தண்டனை வாங்கி தருவதற்கு நீங்க எடுத்த முன்னெடுப்புகள் என்ன?
Jun 7, 2020 6 tweets 2 min read
தோழர் இடும்பை அண்ணாவின் ஒருநாள் வாழ்க்கையை கவனித்த போது:

காலைல தர்மபுரி MP @DrSenthil_MDRD யை வம்புக்கு இழுத்து ஒரு ட்வீட் பண்ணுவாரு.
அதை என்னடான்னு பாத்துட்டு வர்றதுக்குள்ளையும்

ஈழத்த பற்றி ராஜபக்சே மனசு நோகாம ஒரு ட்வீட் போடுவாரு. சரி அது என்னான்னு தேடலாம்னு பாத்தா உடனே பிரபாகரனின் தாயாருக்கு சிகிக்சை வழங்காத கருணாநிதினு ஒரு ட்வீட் பண்ணுவாரு. நம்ம பக்கம் இருக்குற ஆர்வமுள்ள புதிய ஐடிகள்லாம் தரவுகளை தூக்கிட்டு போய் நிப்பாங்க, அப்போ அவரு

ஏழு பேர் விடுதலையை பத்தி உக்கிரமா களமாடிட்டு இருப்பாரு. சரிணே, ராஜீவ் காந்தியை கொன்னேன்னு வாக்குமூலம்
May 19, 2020 9 tweets 3 min read
1970 கலைஞர் ஆட்சி காலத்தில் நில உச்ச வரம்பு சட்டம் அமலுக்கு வந்தது, உச்சவரம்பு 15 ஏக்கராக நிர்ணயிக்கப்பட்டது.

#தமிழின_காவலன்_திமுக 1970 கலைஞர்‌ ஆட்சி காலத்தில் தான் SIDCO தொடங்கப்பட்டது.

இன்று தமிழகம் தொழில்துறையில் முன்னேறி இருப்பதற்கு இதுவே காரணம்.

#தமிழின_காவலன்_திமுக
May 10, 2020 10 tweets 5 min read
ஸ்டாலின் அவர்களின் கடைசி சில ட்வீட்டுகளை பார்த்தாலே தெரிய வரும். அவர் எவ்வளவு உழைக்கிறார் என்றும், அன்றாட மக்கள் பிரச்சினைகளுக்காக எவ்வளவு குரல் குடுக்கிறார் என்றும்.
அவரது உழைப்பிற்கு சான்றாக இந்த இழையில் அவரின் கடைசி சில ட்வீட்டுகளை பதிவிடுகிறேன்

#PeopleLeaderMKStalin 👉அன்னையர் தின வாழ்த்து

👉எம்பி தொகுதி மேம்பாட்டு நிதி ரத்தினை திரும்ப பெறக்கோரி

👉கொரோனா காலத்தில் டாஸ்மாக் கடைகளை மூடக்கோரி

👉பசியால் வாடும் ஏழைகளுக்காக ஒன்றிணைவோம் வா திட்டம் குறித்து

👉புதிய மின்சார சட்ட திருத்தத்தை எதிர்த்து

#PeopleLeaderMKStalin
May 5, 2020 10 tweets 4 min read
Selective Amnesia உள்ள புரட்சியாளர்கள் கவனத்திற்கு

மதுவிலக்கின் வரலாறு
👇
பிரதமர் இந்திரா காந்தி மதுவிலக்கை அமல்படுத்தும் மாநிலங்களுக்கு மத்திய அரசு நிதி உதவி செய்யும் என்று கூறியிருந்தார்.
ஆனால் தமிழக அரசுக்கு அவர் எந்த நிதியையும் வழங்கவில்லை.

காரணம்
👇

#மக்கள்_சேவையில்_திமுக 1969ல் காங்கிரசை தோற்கடித்துவிட்டு திமுக ஆட்சி கட்டிலில் அமர்ந்தது
அந்த காழ்ப்புணர்ச்சியால், புதிதாக மதுவிலக்கை அமல்படுத்தும் மாநிலங்களுக்கு மட்டுமே நிதி என்று கூறிவிட்டார்

நிதி நெருக்கடியால் தமிழகத்தில் 30.08.1971அன்று மதுவிலக்கு ரத்து செய்யப்பட்டது

#மக்கள்_சேவையில்_திமுக