அரளிப்பூவினால் லட்சம்முறை அர்ச்சிக்க நோய்களை விரட்டும் திறன் பெறுவர்.
"பந்தூகம்" எனும் தித்திப்புஷ்பத்தால் பூசிக்க ஆபரணங்கள் சேரும்.
ஆனிப்பூவால் அர்ச்சிக்க ஶ்ரீமன்நாராயணனின் அன்பிற்குப் பாத்திரமாவான்.
வன்னி இலையால் அர்ச்சிக்க முகமதி பெறலாம்.
மல்லிகைப்பூவால் அர்ச்சிக்க பகவான் நற்குணமுள்ள அழகான மனைவியை அருள்வார்.
வெண்கடுகுபூவால் அர்ச்சிக்க அது பகைவனை யமனுலகுக்கு அனுப்பிவிடும்.
செண்பகப்பூ மற்றும் தாழம்பூ தவிர,அனைத்து பூக்களையும் சிவனுக்கு அர்ப்பிக்கலாம்.