#நடராஜப்_பெருமானைப்_பற்றிய_சில_அரிய_குறிப்புகள்_ஆழ்ந்து_படிக்க_அதிகம்_பகிர.
Retweet
#நடராஜர்_அபிஷேகம்:
1 மாசி - சதுர்த்தசி
2 சித்திரை - திருவோணம்
3 ஆனி - உத்திரம்
4 ஆவணி - சதுர்த்தசி
5 புரட்டாசி - சதுர்த்தசி
6 மார்கழி - திருவாதிரை
ரத்தின சபை - திருவாலங்காடு
கனக சபை - சிதம்பரம்
ரஜத சபை - மதுரை
தாம்ர சபை - திருநெல்வேலி
சித்ர சபை - திருக்குற்றாலம்
ஆனந்த தாண்டவம் - சிதம்பரம், பேரூர்
அஜபா தாண்டவம் - திருவாரூர்
சுந்தரத் தாண்டவம் - மதுரை
ஊர்த்வ தாண்டவம் - அவிநாசி
பிரம்ம தாண்டவம் - திருமுருகன்பூண்டி
திருவாலங்காடு - ஆலங்காடு
திருவெண்பாக்கம் - இலந்தைக்காடு
திருவெவ்வூர் - ஈக்காடு
திருப்பாரூர் - மூங்கிற்காடு
திருவிற்கோலம் - தர்ப்பைக்காடு
#நடராஜர்_அபிஷேகங்கள்:
தேவர்கள் நாளில் #வைகறை க்குச் சமமானது #மார்கழி.
#காலைச்_சந்தி க்குச் சமமானது #மாசி #உச்சிக்காலத் திற்குச் #சித்திரை. #மாலைக்காலத் திற்குச் சமமானது #ஆனி.
இரவுக்கு ஆவணி.
#தில்லையில்_உள்ள_ஐந்து_சபைகள்:
1.#சித்சபை - #சிற்றம்பலம் நடராஜப் பெருமானும் சிவகாமி அம்மையும் வீற்றிருக்கும் கருவறை; இதன் வலப்புறம் சிதம்பர ரகசியம். பொன் வேய்ந்த பொன்னம்பலத்தில் நடராஜர் உருவம், சிதம்பர ரகசியம் அருவம்,
2.#கனகசபை - சிற்றம்பலத்திற்கு எதிரே உள்ள #எதிரம்பலம்; இது, பெருமான் திருமஞ்சனம் கொள்ளும் இடம்.
3.#தேவசபை - #பேரம்பலம் - உற்சவ மூர்த்திகள் எழுந்தருளி உள்ளனர்.
5.#ராஜ_சபை - ஆயிரங்கால் மண்டபம் - மார்கழி, ஆனித் திருமஞ்சனம் நடக்குமிடம். ஆருத்ரா தரிசனம் கொடுக்குமிடம்.
இறைவன் பல சந்தர்ப்பங்களில், பல திருத்தலங்களில், பலவிதமான நடனங்கள் ஆடி அருள்புரிகிறார்.
மேலும், சந்தியா தாண்டவம், கௌரி தாண்டவம், த்ரிபுர தாண்டவம், காளிகா தாண்டவம், ஸம்ஹார தாண்டவம் என பல தாண்டவங்கள் ஆடி உலகுக்கு உண்மை நிலையை உணர்த்தியுள்ளார்.
ஸ்ரீ வில்லிபுத்தூருக்கருகில் உள்ள மடவார் விளாகம் வைத்தியநாத சுவாமி கோயிலில் பாண்டிநாட்டுக் கோயில்களில் காணப்பெறுவது போல ஒரே கல்லால் செய்யப்பெற்ற நடராஜரின் அற்புதக் கலைப் படைப்பு உள்ளது.
#திருச்சிற்றம்பலம்
*(பதிவீடு : பேராசிரியர் விஷ்வநாத் தாஸ்)*
சிவசிதம்பரம்🙏🚩