2. கொரோனா உறுதிசெய்யப்பட்ட சுகாதார ஊழியர்களின் தொடர்புகள் அனைவருக்கும், உடனடியாக கொரோனா சோதனை மேற்கொள்ள வேண்டும்.
4. தங்கும் விடுதிகளையும், சாப்பாடு இடங்களையும் சரிவர தூய்மைப்படுத்த வேண்டும்.
மருத்துவர்களையும், மருத்துவ பணியாளர்களையும் பாதுகாப்பதில் அரசாங்கம் மிகுந்த கவனம் செலுத்த வேண்டும் என்று அறப்போர் வலியுறுத்துகிறது.