இவற்றின் வித்தியாசங்களை அறிய வேண்டும்.
பிராந்தி- பழங்களில் இருந்து தயாரிக்கப்படும் மது வகை
ரம்- கரும்பு சக்கையில் தயாரிக்கப்பட்டு வாசனை ஏற்றும் மது வகை.
V.O. (Very Old): நான்கு வருடங்கள் அதற்கும் குறைவான மது.
V.S. (Very Special): இரண்டு வருடங்களுக்கு குறைவான மது
Napoleon: மாவீரன் நெப்போலியன் ஃபேவரைட் டிரிங்க்.ஆறு வருடங்கள் பழமையான மது
Varietal: ஒரே ஒரு குறிப்பிட்ட திராட்சையில் இருந்தே தயாரிக்கப்படும் மது.
Hors d’Age : 35-50 வருடங்கள் பழமையான மது. ரொம்ப காஸ்ட்லி. இது எதுவுமே தெரியாமல்தான் நம்மாளுங்க vsop கோட்டர் குடுங்கனு கேக்கானுங்க. லிஸ்ட் கீழே