முருகனையும் சிவனையும் ஏற்றுக்கொண்டுதான் இஸ்லாம் மற்றும் கிறிஸ்தவ மதத்திலிருந்து எங்கள் கட்சியில் சேருகிறார்கள் என சீமானே வெளிப்படையாக அறிவித்து விட்ட பிறகு (பார்க்க தந்தி டிவி காணொளி
"நானே ஒரு புது மதத்தை உருவாக்கி வைத்திருக்கிறேன்
( பார்க்க 2014 மேடைப்பேச்சு காணொளி)
- புளியங்குடி சே செய்யது அலி.
அவர்களின் முகநூல் பதிவில் இருந்து