தென்காசிக்காரன்® Profile picture
Dec 18, 2020 24 tweets 4 min read
#thread தி.மு.க. தமிழ்நாட்டில் முதன்முதலாக ஆட்சியைக் கைப்பற்றிய ஆண்டு 1967. இப்போது - 2020 - அ.தி.மு.க. ஆட்சியில் இருக்கிறது. அக்கட்சியின் ஆட்சிக்காலத்தையும் சேர்த்து, திராவிட இயக்கத்தின் ஐம்பதாண்டு கால ஆட்சி முடிந்து விட்டது என குறிப்பிடப்படுகிறது உண்மையில் திராவிட இயக்கத்தின் சாதனைகளைச் சொல்ல வேண்டுமென்றால் நீதிக்கட்சிக் காலத்தில் இருந்தே சொல்ல வேண்டும். திராவிட இயக்க ஆட்சிகளின் சாதனையைச் சொல்லும்போது இரு பிரிவுகளாக பிரித்துக்கொள்ளலாம்: முதல் பகுப்பில் நீதிக்கட்சி 17 ஆண்டுகளும் தி.மு.க. 21 ஆண்டுகளும் ஆட்சி செய்திருக்கும்
May 22, 2020 4 tweets 1 min read
#thread
தமிழம் மதத்தின் நிறுவனரும், வீர சைவ மத பிரச்சாரகரும், ஆர்எஸ்எஸ் அமைப்பின் மறைமுக அடியாள் படையான நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளருமாகிய சீமான் அவர்களை இஸ்லாமிய கூட்டமைப்பினர் சந்தித்துள்ளனர்...
இவர்களை ஒரு பயலும் வந்து சந்திக்கப் போவதில்லை,இவர்கள்தான் ஒவ்வொருத்தர் வீட்டு கதவையும் தட்டுவார்கள். விசிக தலைவர் திருமாவளவன் அவர்கள் CAA NRC NPR சட்டங்களுக்கு எதிராக உயிரைக் கொடுத்து போராடிக் கொண்டிருக்கும் போது ராமதாஸ் வீட்டு கதவை தட்டி மகிழ்ச்சியடைவார்கள்.
இவர்களுடைய அரசியல் அறிவை கண்டு உலக அரசியலில் ஆராய்ச்சியாளர்களே மிரண்டு போய் இருக்கிறார்கள்
May 15, 2020 6 tweets 2 min read
ஹீமாயுன் கபீர்களுக்கு.....
முருகனையும் சிவனையும் ஏற்றுக்கொண்டுதான் இஸ்லாம் மற்றும் கிறிஸ்தவ மதத்திலிருந்து எங்கள் கட்சியில் சேருகிறார்கள் என சீமானே வெளிப்படையாக அறிவித்து விட்ட பிறகு (பார்க்க தந்தி டிவி காணொளி
"நானே ஒரு புது மதத்தை உருவாக்கி வைத்திருக்கிறேன் அந்த மதத்திற்கு பெயர் தமிழம், எங்கள் கடவுள் முப்பாட்டன் முருகனும் சிவனும், எங்கள் வேதநூல் திருக்குறள் இன்னும் 10 ஆண்டுகளில் மொத்த தமிழனும் அந்த மதத்தில் தான் இருப்பான்" என்று மதத்தின் நிறுவனர் சீமானே வெளிப்படையாக அறிவித்து விட்ட பிறகு....
( பார்க்க 2014 மேடைப்பேச்சு காணொளி)