2007-08 தமிழக அரசு மெட்ரோ ரெயில் திட்ட ஆரம்பக்கட்ட பணிகளுக்கு 50 கோடி ஒதுக்குகிறது.பிராஜெக்ட் தயாரிப்பு பணிDelhi Metro Rail Corporation னிடம் ஒப்படைக்கப்படுகிறது. #தமிழின_காவலன்_திமுக
Chennai Metro Rail Limited (CMRL)
துவங்கப்படுகிறது
ஏழு வழித்தடங்கள் தேர்வாகி திட்டமிடப்படுகிறது
2008 ஏப்ரல் 16 ஆம் தேதி மத்திய திட்ட கமிஷனின் ஒப்புதல் பெறப்படுகிறது. #தமிழின_காவலன்_திமுக
February 2009 இல் ஹைதராபாத்-Soma Enterprise க்கு ரூ199.2 ஒப்பந்தம் வழங்கப்படுகிறது (4.5 கிமீ)
10 June 2009ல் கோயம்பேடு அண்ணாநகர் இடையே பணிகள் ஆரம்பம்
#தமிழின_காவலன்_திமுக
மேலும் ஒப்பந்த பணிகள்
Larsen and Toubro
Consolidated Construction Consortium Limited.
Alstom
Johnson Lifts and SJEC Corporation
வழங்கப்பட்டு பணிகள் துவங்கி விட்டன.
#தமிழின_காவலன்_திமுக
அதே சமயம் மோனோ ரயில் திட்டத்தை மெட்ரொ ரயிலுக்கு போட்டியாக அறிவித்தார்.
நல்லவேளை நிதி ஒதுக்கி வேஸ்ட் அடிக்கவில்லை. #தமிழின_காவலன்_திமுக