Trends DMK ☀ Profile picture
DMKians Let's unite & together we will make brighter Tamil Nadu under our Leader, Chief Minister @mkstalin Follow us for all the latest Trending Updates. 🖤❤
May 19, 2020 7 tweets 3 min read
மோனோ ரெயிலும்
மெட்ரோ ரெயிலும்

மோனோ ரயில் உலகம் முழுவதும் தோல்வியான திட்டம்

#தமிழின_காவலன்_திமுக 1. மோனோ ரயில் திட்டத்தை ஜெ தன் ஆட்சி முடிவில் 2006 ல் அறிவித்தார். நிதி எதுவும் ஒதுக்கவில்லை. வாயாலேயே 110 ன் கீழ் அறிவிப்புகளை அள்ளி வீசி சாதனை படைத்தவராச்சே ஜெயலலிதா. அவருக்கு மோனோ ரயில் திட்டம் பத்தோடு பதினொன்று அவ்வளவுதான். #தமிழின_காவலன்_திமுக
May 19, 2020 22 tweets 7 min read
கலைஞர் உண்ணாவிரதம் நாடகமா? அப்போது என்ன நடந்தது. முழு விபரமும் கீழே.

#தமிழின_காவலன்_திமுக 1. இலங்கையில் போர் கடுமையாக நடக்கிறது என்று கேள்விப்பட்ட உடனே 14.10.2008ல் அனைத்துக் கட்சி கூட்டத்தைக் கூட்டியது கலைஞர்
அந்த கூட்டத்தில் ‘போர் நிறுத்தம் செய்ய முன்வராவிட்டால், நாடாளுமன்ற உறுப்பினர்கள் ராஜினாமா செய்வார்கள்’ என்று தீர்மானம் நிறைவேற்றியது கலைஞர் #தமிழின_காவலன்_திமுக