ஒரு நிமிஷம்,
எது... அனைத்துச் சாதியினரும் அர்ச்சகராகலாம் என்று சட்டம் போட்ட...
எது... இந்தியாவிலேயே அனைத்து சாதியினரும் ஒரே இடத்தில் வசிக்கும் வகையில் பெரியார் நினைவு சமத்துவபுரம் உருவாக்கிய... /n
எது.. பட்டியல் வகுப்பினரின் வாக்கு வங்கி பற்றி கவலைப்படாமல், பழங்குடியினருக்கு இட ஒதுக்கீடு தந்த... /n
எது... இந்தியாவிலேயே முதன் முதலாக அம்பேத்கர் பெயரில் சட்டப் பல்கலைக்கழகம் அமைத்த... /n
எது... தமிழகத்தில் இரு பெண் மேயரில் ஒருவர் பட்டியல் இனத்திலிருந்து வர சட்டம் இயற்றிய... /n