நீட் தேர்வு ரத்து : திமுக செயல்பாடுகள்
@mkstalin @Udhaystalin
21-12-2010 : இந்திய மருத்துவ கவுன்சில் பொது நுழைவுத் தேர்வை அறிமுகம் செய்தது.
திமுக அரசு மற்றும் தனியார் கல்லூரி என பலர் அதற்கு எதிராக வழக்கு தொடுத்தனர்.
1/n
6-1-2 011 : திமுக அரசு உள்ளிட்டவர்கள் தொடர்ந்த வழக்கில் நீட் தேர்வுக்கு எதிராக இடைக்கால தடை விதிக்கப்பட்டது.
30-05-2012 : நீட் எனப்படும் தேசிய தகுதிக் காண நுழைவுத் தேர்வை இந்திய மருத்துவ கவுன்சில் அறிவித்தது
2/n
Jun 7, 2024 • 7 tweets • 1 min read
திமுக கூட்டணி - 47%
அதிமுக கூட்டணி - 23%
பாஜக கூட்டணி - 18%
அதிமுக கூட்டணி + பாஜக கூட்டணி சேர்த்து - 41%
சேர்ந்து நின்ன 2019, 2021 - தோல்வி தான்.
பிரிந்து நின்ன 2024 லும் தோல்வி தான்.
ஆக, இவங்க சேர்ந்து நின்னாலும், பிரிந்து நின்னாலும் தோல்வி தோல்வி தான்.
1/n
இவர்கள் எல்லாம் சேர்ந்து சீமானையும் சேர்த்து கொண்டு வந்தாலும் வெற்றி பெற முடியாது.
அதிமுக கூட்டணி + பாஜக கூட்டணி + சீமான் சேர்த்து - 49%
வெறுமனே கூட்டி பார்த்தால் 47 ஐ விட 49 தானே பெருசு என தோன்றலாம்.
கூட்டலில் 49 வந்தாலும் இவர்கள் கூட்டணியாக சேர்ந்தால் 40 ஐ தொட முடியாது
2/n
Aug 19, 2023 • 33 tweets • 4 min read
நீட் தேர்வை ரத்து செய்ய திமுக எடுத்த நடவடிக்கைகள். @mkstalin @Udhaystalin
13-3-2021 : நீட் தேர்வு ரத்து, மருத்துவக் கல்லூரி இடங்களை மாநிலத் தொகுப்புக்கே கொண்டுவர நடவடிக்கை: திமுக சட்டமன்ற தேர்தல் அறிக்கை
#BanNEET
5-6-2021 : நீட் தேர்வு தாக்கம் குறித்து ஆராய முன்னாள் நீதிபதி ஏ.கே.ராஜன் தலைமையில் குழு - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
29-6-2021 : ‘நீட்’ பாதிப்பை கண்டறிய அமைக்கப்பட்ட ஏ.கே.ராஜன் குழுவை எதிர்த்து நீதிமன்றத்தில் பாஜக வழக்கு
Apr 12, 2022 • 11 tweets • 2 min read
இந்தியாவில் ஊழல் தான் பெரிய பிரச்சனை, ஊழலால் தான் இந்தியா வளர்ச்சி அடையாமல் இருக்கு என்று ஊடகங்கள், நடுநிலையாளர்கள் மூலம் பேசி, எழுதி, போராடி பாஜக ஆட்சிக்கு வந்தது.
8 ஆண்டு பாஜக ஆட்சியில் தான் ஊழலே இல்லை என்று சொல்கிறார்களே.? சரி, அப்ப இந்தியாவில் என்ன வளர்ச்சி ஏற்பட்டுள்ளது? 1/n
45 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு வேலை வாய்ப்பின்மை ஏற்பட்டுள்ளது. 8 ஆண்டுகளில் 100 லட்சம் கோடி கடன் வாங்கி வைத்துள்ளார்கள். பொதுத்துறை நிறுவனங்களை எல்லாம் தனியாருக்கு விற்பனை செய்து கொண்டு இருக்கிறார்கள். வளமான ரயில்வே துறையையே தனியாருக்கு தாரை வார்க்க தயாராகவிட்டார்கள். 2/n
Apr 8, 2022 • 6 tweets • 1 min read
பாஜக பற்றிய சில செய்திகளை எழுதிய போது, பலரும் அதை, அப்படியா..? என்று ஆச்சரியமாக கேட்டனர்... ஒரு விஷயம் இப்ப தான் புரியுது...
மோடி அரசு, 100 லட்சம் கோடி கடன் வாங்கியுள்ளது...
மோடி அரசு, பெட்ரோல், டீசல் வரியாக மக்களிடமிருந்து 26 லட்சம் கோடியை வசூலித்துள்ளது...
1/n
மோடி அரசு, கார்ப்பரேட் கம்பெனிகளின் 10 லட்சம் கோடி கடனை தள்ளுபடி செய்துள்ளது....
போன்ற பல செய்திகள், சோஷியல் மீடியாக்களில் உள்ளவர்களுக்கே ஆச்சரியமாக உள்ளது என்றால், சாதாரண பொது மக்களுக்கு..?
தமிழ்நாடு போன்ற படித்த மாநிலத்தை சேர்ந்த பெரும்பான்மையான 2/n
இரண்டு நாட்களாக தமிழ்நாட்டு அரசியலில் நடக்கும் சம்பவங்கள், கட்சி சாரா பொதுமக்கள் மத்தியில் ஆச்சரியத்தையும், ஆர்வத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோர் பிரச்சார மேடைகளில், திமுக குறித்து எழுப்பிய குற்றச்சாட்டுகளுக்கு,
1/n
திமுக தலைவர் ஸ்டாலின் மற்றும் திமுக இளைஞர் அணி செயலாளர் உதயநிதி ஆகியோர் கொடுத்த கவுண்ட்டர் மக்களை திரும்பிப் பார்க்க வைத்ததுள்ளது.
இன்று ஸ்டாலினின் மகள் வீட்டிலேயே வருமான வரித்துறை சோதனை நடத்திய போதும், ஸ்டாலின் செம கூலாக பிரச்சாரத்தில்,
2/n
Mar 27, 2021 • 10 tweets • 2 min read
Thread..
வாரிசு அரசியல்..!
வாரிசு அரசியல் என்று பேசுகிற அத்தனை கட்சிகளிலும் வாரிசு அரசியல்வாதிகள் உள்ளனர்.
வாரிசுகளுக்கு கட்சியில் வாய்ப்பு வழங்கப்பட்டாலும், மக்கள் அவர்களை தேர்ந்தெடுத்தால் தான் எம்பி, எம்எல்ஏ வாக முடியும்.
1/n
ஒருவரை வேண்டாம் என்று நினைத்தால் மக்களால் நிராகரிக்க முடியும். எத்தனையோ வாரிசுகளை மக்கள் புறக்கணித்துள்ளனர்.
சரி.. வாரிசு அரசியலால் மக்களுக்கு என்ன பிரச்சனை.?
2/n
Mar 13, 2021 • 15 tweets • 3 min read
Thread..
ஊழலுக்காக கலைக்கப்பட்டதா திமுக ஆட்சி..?
காலந்தோரும் திரும்ப திரும்ப ஒரு பொய்யை சொல்லிக் கொண்டே இருக்கிறார்கள். திமுக ஆட்சி கலைக்கப்பட்டது 31/1/1976. திமுக மீதான ஊழல் பற்றி விசாரிக்க அமைக்கப்பட்ட சர்க்காரியா கமிஷன் அமைக்கப்பட்டது 3/2/1976. 1/n #DMK4TN#VoteForDMK
திமுக ஆட்சி கலைக்கப்பட்ட பின்பு தான், சர்க்காரியா கமிஷனே அமைக்கப்பட்டது. அப்புறம் எப்படி ஊழலுக்காக திமுக ஆட்சி கலைக்கப்பட்டு இருக்க முடியும்.?
காங்கிரஸ் கூட்டணி அரசு மீது "2ஜி ஊழல்" என்று எப்படி பொய்யான குற்றச்சாட்டு வைக்கப்பட்டு, ஊடகங்கள் துணையுடன் இனநலவாதிகள்
2/n
Mar 8, 2021 • 10 tweets • 4 min read
Thread...
மகளிர் கவனத்திற்கு...
1.உலகத்திலே அனைத்து பெண்களுக்கான வாக்குரிமை முதன் முதல் தமிழக பெண்களுக்கே நீதிகட்சி ஆட்சியில் வழங்கப்பட்டது
2.பெண்களுக்கு சொத்தில் சம உரிமை இந்தியாவிலே முதன் முதல் தமிழகத்தில் திமுக ஆட்சியில் வழங்கப்பட்டது. 1/n
#VoteForDMK3.இந்தியாவிலே முதன் முதல் தமிழகத்தில் அரசு பணியில் 30% பெண்களை அமர்த்தியது திமுக ஆட்சி.
4.உள்ளாட்சி துறையில் பெண்களுக்கு 33% இடஒதுக்கீடை இந்தியாவிலே முதல்முறையாக தமிழ்நாட்டில் திமுக ஆட்சியில் நடைமுறைப்படுத்தப்பட்டது. 2/n
தற்போதைய தேர்தல் அரசியல் நடைமுறை என்பது, உதாரணத்துக்கு A, B, C, D என்று இருக்கும் கட்சிகளில் இருந்து ஏதாவது ஒரு கட்சியை தேர்ந்தெடுப்பது தான். இந்த கட்சியிகளிடம் நிறை குறைகள் கலந்து இருக்கும். #Winning_RisingSun
1/n
அவற்றில் குறைகளை விட நிறைகள் அதிகம் இருக்கும் ஒரு கட்சியை தேர்ந்தெடுக்க முடியும் என்பது தான் தேர்தல் நடைமுறையில் நம் முன் இருக்கும் சாத்தியம்.
அதை விட்டுவிட்டு இதில் எதுவுமே சரியில்லை என்று பொத்தாம் பொதுவாக பேசுவதும், அதனால் நோட்டாவுக்கு ஓட்டு போடுவதும், 2/n
Feb 13, 2021 • 12 tweets • 4 min read
பாஜக அரசு ஒரு தோல்வியின் சின்னம்..!
கடந்த ஆட்சியை எதிர்த்து எதையெல்லாம் பேசி வெற்றி பெற்று ஆட்சிக்கு வந்ததோ அதிலெல்லாம் முழுமையாக தோல்வி அடைந்துள்ளது மோடி தலைமையிலான பாஜக அரசு.
கி.மீ கணக்கில் இந்தியாவின் பகுதிகளை சீனா ஆக்கிரமித்த நிலையிலும் சீனாவின் பெயரை கூட நேரடியாக சொல்ல மறுக்கிறார் மோடி. நேபாளம் கூட இந்தியாவின் பகுதியை இணைத்து வரைபடம் வெயிடுகிறது. தேசபக்தி, தேச பாதுகாப்பு பற்றி கடந்த ஆட்சியில் வாய்கிழிய பேசிய பாஜக வாயடைத்துள்ளது
⬇️ தமிழ்நாட்டு அரசியல் வரலாற்றிலேயே தலைமைச் செயலகத்தில் ரெய்டு நடந்தது.
⬇️ தமிழ்நாட்டு காவல் துறை தலைவர் டிஜிபி அலுவலகத்திலேயே சிபிஐ ரெய்டு நடத்தியது.
⬇️ நடப்பு நிதி ஆண்டில் இந்தியாவிலேயே அதிக கடன் வாங்கி அதிமுக அரசு சாதனை செய்தது.
⬇️ எட்டு வழிச்சாலை அமைந்த பின்னர் மக்களுக்கு பிடிக்கவில்லை என்றால், சாலையை பூட்டு போட்டு பூட்டிவிடுவோம் என்று பேசியது.
Dec 23, 2020 • 14 tweets • 6 min read
10 ஆண்டுகால அதிமுக ஆட்சியில் தமிழ்நாடு அடைந்த அவலமும், அசிங்கமும்.!
இப்படிப்பட்ட இமாலய சாதனைகளை அதிமுகவால் மட்டுமே செய்ய முடியும்.
நீயும் நானும் இந்து என்றால் கோவில் கருவறைக்குள் என்னை ஏன் விடுவதில்லை.? இத்தனை ஆண்டுகளாக எங்களை ஏன் அர்ச்சகர்கள் ஆக விடாமல் வழக்கு போட்டீங்க.?
நான் தமிழன்.. என் தாய்மொழி தமிழ்.. அப்ப என்னுடைய கடவுளும் தமிழாகத்தானே இருக்கும்.?
அப்ப என் கடவுளுக்கு ஏன் தமிழில் இல்லாமல் சமஸ்கிருதத்தில் அர்ச்சனை..?
என் கடவுளுக்கு தமிழில் கும்பாபிஷேகம் நடத்தக் கூடாது என்று ஏன் தடுக்கறிங்க..? எதிர்த்து ஏன் கோர்ட்ல வழக்கு போடுறிங்க..?
அனைத்து மாநிலங்களுக்கும் கட்டாய நீட் தேர்வு.
அதிமுக : திமுக ஆட்சியில் இருந்த போது தான் நீட் வந்தது.
திமுக : அப்ப ஏன் திமுக ஆட்சியில் இருந்த வரை நீட் தேர்வு நடக்கல.?
அதிமுக : அதான் திமுக வழக்கு போட்டு தடை வாங்கிடுச்சே. அப்புறம் "நீட் விரும்பாத மாநிலங்களுக்கு விதிவிலக்கு" என்று
காங்கிரஸிடம் சொல்லி மசோதாவில் மாற்றம் கொண்டு வந்துடுச்சே.
திமுக :- திமுக ஆட்சி முடிந்தும் ஏன் ஜெயலலிதா ஆட்சியில் இருந்த 2016 வரை நீட் தேர்வு நடக்கல..?
அதிமுக :- அதான் காங்கிரஸ் ஆட்சியில் கொண்டு வந்த நீட் தேர்வை, திமுக அரசு உள்ளிட்டவர்கள் தொடர்ந்த வழக்கில்
Sep 14, 2020 • 7 tweets • 3 min read
3 ஆண்டுகளுக்கு முன்பு நீட் தேர்வை ஆதரித்த நடிகர் சூர்யா, தற்போது உண்மை உணர்ந்து அதை எதிர்க்கிறார். அதை வரவேற்கிறோம், புரட்சியாளர் என்று கொண்டாடுகிறோம். /n #BanNEET_SaveTNStudents
2006 ல் தமிழ்நாட்டில் மருத்துவ நுழைவுத் தேர்வை திமுக தான் ரத்து செய்து சட்டம் இயற்றியது. அந்த சட்டத்திற்கு குடியரசுத் தலைவர் ஒப்புதலும் பெற்றது. அந்த சட்டத்திற்கு எதிராக வழக்கு தொடுக்கப்பட்ட போது, அதற்கு எதிராக வாதாடி /n #BanNEET_SaveTNStudents