மதன்லால் குரானா டெல்லி முதல்வர் பதவியிலிருந்து இறங்கிய போது லக்கேஜ்களை டெம்போவில் அனுப்பி விட்டு தன் குடும்பத்துடன் சிட்டி பஸில் திரும்பினார்.
முதல்வராக இருக்கும் காலத்தில் மனோகர் பாரிக்கர் பல நேரங்களில் ஸ்கூட்டரில் தான் அலுவலகம் சென்றார்.
தமிழகத்தில்
யோகி ஜியின் குடும்பம் இன்றைக்கும் சுயமாக உழைத்து தான் குடும்பம் நடத்தி வருகின்றனர்.
பிரதமர் பற்றிச் சொல்லவே தேவையில்லை.
(இதில் எடியூரப்பா மாதிரி விலக்குகள் ஒன்றிரண்டு உண்டு)
இதெல்லாம் சங்க வளர்ப்பு. பதவி என்பது தனக்கு இடப்பட்ட பொறுப்பு. அதைத் திறம்படச் செய்வதைத் தாண்டி பதவியைப்
இப்ப தமிழக பாஜக மாநிலத் தலைவரின் மனைவி ஒரு மருத்துவர். கணவரின் செல்வாக்கு/பதவியைப் பயன்படுத்தி வீட்டில் சொகுசாக இருந்திருக்கலாம். ஆனால், கொரானா வார்டுக்கு பணிக்குச் செல்கிறார். அடுத்த பதினைந்து நாட்கள் குடும்பத் தொடர்பின்றி
இதையெல்லாம் திராவிடக் கட்சித் தலைவர்களிடம் பார்த்திருக்கிறோமா? நம்ம கண்ணுக்கு இப்படி எதார்த்த அரசியல்வாதிகளை விட பல கார்கள் முன்னேயும் பின்னேயும் படையெடுக்க வரும் கழக மா.செ - க்களைப் பார்த்தால் தான் உயர்வாகத்
நமக்குக் கிடைக்கும் நல்ல அரசியல்த் தலைவர்களை நாம் தான் சரியாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். நாம் திராவிட அரசியல் கலாச்சாரத்திலிருந்து வெளியே வந்தால் தான் இவர்களையெல்லாம் நமக்காக நிறைய பயன்படுத்திக் கொள்ள முடியும்.