இதை கொஞ்சம் படி. இனி யாராவது உங்க ஊடகத்தில் வந்து உட்கார்ந்துக் கொண்டு, "திமுக தான் கச்சத் தீவை இலங்கைக்கு தானாமா கொடுத்ததுனு சொன்னால், அவனை காரி துப்பி உண்மை நிலையை அவனுக்கு புரியும்படி சொல்லனும், நீயும் அவனோடு சேர்ந்து நரி வேலை பார்க்கக் கூடாது.
வரலாறு முக்கியம்
இவர்களின் நோக்கம் திமுக மீது வெறுப்பை ஏற்படுத்த வேண்டும் அவ்வளவே. உணர்வீர் இளந்தலைமுறையினரே.....
யார் யார் என்ன செய்தார்கள்?
(கருணாநிதி, காமராஜர், நெடுமாறன், MGR , ஜெயலலிதா )
கட்ச தீவு 1974 ல் இந்திரா காந்தியால் திடீரென ஒரு நாள் இலங்கைக்கு விட்டு கொடுக்க பட்டது. கையெழுத்திட்ட பிறகுதான் மீடியாவுக்கே தெரிய படுத்த பட்டது.
கருணாநிதி-
திமுக என்ன செய்தது?
இதை எதிர்த்து திமுக தமிழகம் முழுவதும் போராடியது.
காமராஜர் -
1974 ல் காமராஜர் காங்கிரஸின் தேசிய தலைவர். இந்திரா காந்தியின் மிக நம்பிக்கையானவர்.
காமராஜரும் இந்திரா காந்தியை எதிர்த்து கட்ச தீவுக்காக போராட வில்லை. இவரைத்தான் கர்ம வீரர் என்று கூறி வருகிறோம்.
காங்கிரஸின் தேசிய தலைவர் காமராஜர்
பழ நெடுமாறன்
அப்போது தமிழக காங்கிரசின் தலைவர் மற்றும் பொது செயலாளராக இருந்தவர் பழ நெடுமாறன்(1970 -1979). இவர் எந்த எதிர்ப்பும் தெரிவிக்கவில்லை. இவரைத்தான் இன காவலர் என்று கூறி வருகிறோம்😕
அப்போது அதிமுக தலைவரான MGR இந்திராகாந்தியை எதிர்க்க வில்லை. கருணாநிதி கொண்டு வந்த சட்டசபை தீர்மானத்தை ஆதரிக்க வில்லை. அவர் அப்போது மஞ்சுளா, லதா ஆகியோரோடு 'நேற்று இன்று நாளை' மற்றும் 'இதயக்கனி' படங்களில் நடித்து கொண்டிருந்தார். இவரைத்தான் புரட்சி தலைவர் என்று கூறி வருகின்றன
அப்போது ஜெயலலிதாவும் 'அவளுக்கு ஆயிரம் கண்கள்' படத்தில் ஜெயசங்கருடன் மும்முரமாக நடித்து கொண்டு இருந்தார். இவரும் கச்ச தீவுக்கு குரல் கொடுக்க வில்லை. இவரைத்தான் தறுதலைகள் புரட்சி தலைவி என்று கூறி வருகின்றன.
பழ.நெடுமாறன்.
ஆனால் காமராஜர்
பெருமைக்குறியர் ??!!!!
எல்லாம்.... காலத்தின் கொடுமை!
நானும் தமிழன்தான்