1.கொங்கு வேளாள கவுண்டர் சமூகத்தை பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் சேர்த்து 30% இட ஒதுக்கீடு அளித்து கல்வி , வேலைவாய்ப்பில் முன்னேற அடித்தளமிட்டவர் #கலைஞர்,
1/1
2.பெரும்பாலும் வேளாண் தொழிலில் ஈடுபடும் இந்த மக்கள் பயன் பெறும் வகையில் 1989ல் இலவச மின்சாரம் அளித்தவர் #கலைஞர்
3.வேளாண் பொருட்களை நேரடியாக விற்க உழவர் சந்தை தொடங்கியவர் #கலைஞர்
4.2006 ல் விவசாயிகள் மிகவும் துன்பபட்டு வந்த நிலையில் 7000 கோடி கடன் தள்ளுபடி செய்தவர் #கலைஞர்
1/2
May 31, 2020 • 6 tweets • 3 min read
*இந்திய தேசத்தின் மிகப் பெரிய நகைச்சுவை.*
ஏழு ஆண்டுகளுக்கு முன்பு ஒருவர், பல கோடி ரூபாய்கள்
*( 1,79,000 கோடி )*
ஊழல் நடந்ததாக கூறினார்.
இரண்டாமவர் இந்த விஷயத்தை பொதுமக்களுக்கு விளக்குவதற்கு ஒரு இயக்கத்தை ஆரம்பித்தார்.
மூன்றாவது ஒரு பெண், அவருடன் இணைந்துக் கொண்டார்.
1/1
நான்காவது ஒரு மனிதனும் அவர்களுடன் அந்த இயக்கத்தில் தன்னை இணைத்துக் கொண்டார்.
ஐந்தாவதாக ஒரு மனிதர்
*2 ஜி*
ஊழலை பொதுமக்களுக்கு விளக்குவதற்காக இன்னொரு இயக்கத்தை ஆரம்பித்தார்.
ஆறாவது மனிதன் ஒருவர் அதை உயர் நீதிமன்றத்திற்கு கொண்டு சென்றார்.
1/2
May 27, 2020 • 10 tweets • 2 min read
திரு.குணசேகரா,
இதை கொஞ்சம் படி. இனி யாராவது உங்க ஊடகத்தில் வந்து உட்கார்ந்துக் கொண்டு, "திமுக தான் கச்சத் தீவை இலங்கைக்கு தானாமா கொடுத்ததுனு சொன்னால், அவனை காரி துப்பி உண்மை நிலையை அவனுக்கு புரியும்படி சொல்லனும், நீயும் அவனோடு சேர்ந்து நரி வேலை பார்க்கக் கூடாது.
வரலாறு முக்கியம்
கலைஞர் அவர்களை மட்டுமே குறை கூறி, பொய் பிரச்சாரம் செய்து இளைஞர்களின் மூளையை சலவை செய்யும் சீமான், காவிக் கூட்டங்கள் மற்றும் அடிமை அதிமுகவிடமும் கவனமாக இருங்கள்.
இவர்களின் நோக்கம் திமுக மீது வெறுப்பை ஏற்படுத்த வேண்டும் அவ்வளவே. உணர்வீர் இளந்தலைமுறையினரே.....