இந்தியாவின் ஒவ்வொரு விமானப் பெயரும் VT-ல் இருந்து தொடங்குகிறது. இதன் உண்மையான அர்த்தம் என்ன ?
பெரும்பாலானவர்களை போல நமது MP க்களுக்கு இதன் அர்த்தம் கூட தெரியவில்லை அல்லது அவர்கள் இன்னும் கவனிக்கவில்லை.
'வைஸ்ராய் பிரதேசம்'
வைஸ்ராய்-யின் ஆட்சி பகுதி. (பாரத மன்னர்கள் அரசாண்ட சமஸ்தான பகுதிகள் தவிர பிற பகுதி "வைஸ்ராய் ஆட்சி பகுதி " என்று நிர்வாக ரீதியாக பெயரிடப்பட்டு இருந்தது )
2 எழுத்துக்களின் இந்த குறியீட்டின் அர்த்தம் என்ன..?
சர்வதேச விதிகளின்படி, ஒவ்வொரு விமானமும் எந்த நாட்டை சேர்ந்தது என்று முதலில் எழுதப்பட வேண்டும்,
அதுதான் அதன் அடையாளம்.
முதல் இரண்டு எழுத்துக்கள் நாட்டின் குறியீடு மற்றும் பின்னர் வரும் எழுத்துக்கள் விமானத்தின் உரிமையாளர் எந்த நிறுவனம் என்பதை காட்டுகிறது.
சர்வதேச சிவில் விமான போக்குவரத்து (ICAO) இந்த குறியீடு கொடுக்கிறது.
கண்டிப்பாக தெரிய வேண்டிய செய்தி!
Via Whatsapp