#Lockdown5
@PMOIndia @narendramodi @HMOIndia @airnews_Chennai @DDNewsChennai @PIBHomeAffairs
ஜூன் 8 முதல் நாடு முழுவதும் அனைத்து ஹோட்டல்கள், மற்றும் ஷாப்பிங் மால்கள் திறக்க மத்திய அரசு அனுமதி
#Lockdown5
@PIBHomeAffairs @HMOIndia @PIB_India @narendramodi @AmitShah @airnews_Chennai

தொற்றின் தாக்கத்தைப் பொறுத்து மெட்ரோ ரயில்களை இயக்க அனுமதிக்கப்படும்
#Lockdown5

UNLOCK 1.0 என்ற பெயரில் புதிய அறிவிப்புகள் வெளியாகியுள்ளது.
#Unlock #Lockdown5

பொது இடங்களில் முக கவசம் அணிவதும், சமூக இடைவெளியைப் பின்பற்றுவதும் கட்டாயம் - மத்திய அரசு
#Unlock #Lockdown5

அதிக எண்ணிக்கையில் கூடுவதும் தடை செய்யப்படுகிறது.
திருமணம் மற்றும் துக்க நிகழ்ச்சிக்கான கட்டுப்பாடு தொடர்கிறது.
- மத்திய அரசு
சூழ்நிலைக்கு ஏற்ப தியேட்டர், உடற்பயிற்சிக் கூடங்கள் திறப்பது குறித்து முடிவு செய்யலாம்.
#Lockdown5 #Unlock

மாநிலங்களுக்கு உள்ளேயும், மாநிலங்களுக்கு இடையேயும் சரக்கு போக்குவரத்திற்கு தடை இல்லை
#Unlock #Lockdown4
