PIB in Tamil Nadu Profile picture
Press Information Bureau, Chennai. Nodal agency for Media Communication on behalf of #Government of #India. Follow for official #GoI updates.
Nov 24, 2020 5 tweets 8 min read
24 November 2020: #Weather Warning

Source: @Indiametdept

Heavy to very #rainfall with extremely heavy falls very likely at isolated places over #Tamilnadu, #Puducherry & #Karaikal and heavy rainfall at isolated places over Coastal #AndhraPradesh & #Yanam and #Rayalaseema. 24 November 2020: #Weather Warning

Source: @Indiametdept

Dense #fog very likely at isolated places over #Nagaland, #Manipur, #Mizoram & #Tripura and Moderate fog at isolated places over #Odisha, #ArunachalPradesh and #Assam & #Meghalaya.
Aug 24, 2020 4 tweets 3 min read
கூந்தல் எண்ணெய், பற்பசை மற்றும் சோப்பு போன்ற பொது பொருள்களின் வரி விகிதங்கள் ஜிஎஸ்டிக்கு முந்தைய காலத்தில் 29.3 சதவீதத்தில் இருந்து ஜிஎஸ்டியில் 18 சதவீதமாகக் குறைந்தது. குளிர்சாதன பெட்டிகள், சலவை இயந்திரங்கள், தூசி உறிஞ்சும் இயந்திரங்கள், உணவு அரவை மற்றும் கலவை இயந்திரங்கள், பழச்சாறு பிழியும் இயந்திரங்கள், முக சவர இயந்திரங்கள், முடி கிளிப்புகள் ஆகிய அனைத்தின் மீதான வரி விகிதம் ஜிஎஸ்டியின் காரணமாக 31.3 சதவீதத்தில் இருந்து 18 சதவீதமாக குறைந்தது.
May 30, 2020 11 tweets 8 min read
சிகப்பு மண்டலங்களில் என்னென்ன விதிமுறைகள் விதிக்க வேண்டும் என்பதை மாநில அரசுகள் முடிவு எடுத்து கொள்ளலாம் - மத்திய உள்துறை அமைச்சகம்
#Lockdown5

@PMOIndia @narendramodi @HMOIndia @airnews_Chennai @DDNewsChennai @PIBHomeAffairs நாடு முழுவதும் ஜூன் 8 ஆம் தேதி முதல் வழிபாட்டுத் தலங்களை திறக்க மத்திய அரசு அனுமதி

ஜூன் 8 முதல் நாடு முழுவதும் அனைத்து ஹோட்டல்கள், மற்றும் ஷாப்பிங் மால்கள் திறக்க மத்திய அரசு அனுமதி
#Lockdown5

@PIBHomeAffairs @HMOIndia @PIB_India @narendramodi @AmitShah @airnews_Chennai