சென்னை : சர்ச்சைக்குரிய 'காட்மேன்' வெப்சீரிஸ் தொடர்பாக தயாரிப்பாளர் மற்றும் இயக்குனர் மீது வழக்கு பதிவு செய்ததோடு, ஆஜராக சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் சம்மன் அனுப்பி உள்ளனர்.
இதற்கு கடும் கண்டனங்கள் குவிந்தன. இணையதளங்களில் கையெழுத்து இயக்கம் நடத்தப்பட்டது.
இந்நிலையில் இந்த வெப்சீரிஸ் தொடர்பாக சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீஸில் இந்து முன்னணியினர் புகார் அளித்தனர்.
தினமலர்