40 வது நிமிடம் முதல் வேகத்தை கொஞ்சம் கொஞ்சமாய் குறைத்துக்கொண்டு வருவார்.
கூட்டம் முடியும். மீண்டும் மாலை போடும் நிகழ்வு. கூட்டம் முண்டியடித்து தலைவரை காண மேடை நோக்கி நகரும்.
கார் பறந்து விடும். இப்படித்தான்.... 2016 ல் மே மாதத்தில் தலைவர் கார் மயிலாடுதுறை யில் இருந்து சின்னக்கடை தெருவில் இருந்து பறந்தது.