, 5 tweets, 1 min read
My Authors
Read all threads
மோடி அரசின் துரோகம் (Read the thread)
மருத்துவ நீட் (NEET)
இளங்கலை,முதுகலைத் தேர்வில் பிற்படுத்தப்பட்ட,மிகவும் பிற்படுத்தப்பட்ட 27% நீக்கிவிட்டு,உயர்சாதியினருக்கான 10% இமாணவர்களுஇடஒதுக்கீட்டைக்கானடஒதுக்கீட்டை சேர்த்து துரோகம் இழைத்துள்ளது மத்திய மோடி அரசு.
இதனால் நாடார் தேவர்,கவுண்டர்,வன்னியர்,யாதவர், முதலியார்,செட்டியார் ,முத்தரையர் உட்பட அனைத்து பிற்படுத்தப்பட்ட ,மிகவும் பிற்படுத்தப்பட்ட சமூகங்களைச் சேர்ந்த நமது பிள்ளைகளுக்கு மருத்துவ படிப்பு என்பது வெறும் கனவாகவே முடியும்.
இந்தியா முழுவதும் மொத்தமுள்ள 172 மருத்துவ கல்லூரிகளில் மொத்தம் 7981 இடங்கள் உள்ளன. இதில் 6226 இடங்கள் பொதுப் பிரிவிற்கு சென்றுவிட்டன. ஒபீசி இடஒதுக்கீடு பூஜ்யமாகிவிட்டது. அகில இந்திய தொகுப்பிற்கு தமிழ்நாடு அளித்துள்ள இடம் 941. பிற்படுத்தப்பட்டோருக்கு கிடைத்த இடங்கள் பூஜ்யம்!
இந்துக்களின் காவலன் என்று போலி முகமூடி அணிந்து திரியும் பிஜேபி இந்துக்களில் பெரும்பான்மையாக உள்ள பிற்படுத்தப்பட்ட ,மிகவும் பிற்படுத்தப்பட்ட சமூகங்களுக்கு இடஒதுக்கீட்டில் இழைத்துள்ள மன்னிக்க முடியாத துரோகம் இது.
உயர்சாதியினருக்கான இடஒதுக்கீட்டை சேர்த்து விட்டு BC,MBC இடஒதுக்கீட்டை நீக்கியிருப்பதன் மூலம் பிஜேபி யாருக்கான கட்சி என்பதை பிஜேபி நிரூபித்துள்ளது.
பிஜேபியின் துரோகத்தை ஒருபோதும் அனுமதிக்கக்கூடாது
OBC,MBC சமூகங்கள் போராடிப்பெற்ற உரிமையை,சமூக நீதியை மீட்கும்வரை நாம் ஓயக்கூடாது.
Missing some Tweet in this thread? You can try to force a refresh.

Keep Current with Jothimani

Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

Twitter may remove this content at anytime, convert it as a PDF, save and print for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video

1) Follow Thread Reader App on Twitter so you can easily mention us!

2) Go to a Twitter thread (series of Tweets by the same owner) and mention us with a keyword "unroll" @threadreaderapp unroll

You can practice here first or read more on our help page!

Follow Us on Twitter!

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3.00/month or $30.00/year) and get exclusive features!

Become Premium

Too expensive? Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal Become our Patreon

Thank you for your support!