👇👇👇
*அன்னை தெரசாவிற்கு இணையாக இந்து மதத்தில் ஒரு ஆன்மீகத் தலைவரை காட்டமுடியுமா*?. 🤔👇👇👇
ஒருவரல்ல இருவர் அல்ல, உண்மையான ஆன்மிகச் சீடர்கள் லட்சம் பேரைச் சொல்ல முடியும்...
*ஸ்ரீ சுவாமி சிவாநந்தர்* என்ற சன்யாசி தான் அவர். ரிஷிகேஷ் சிவானந்தர் என்றால் நிறையபேருக்குத் தெரிய வாய்ப்புண்டு. ஆனால் இவர் ஒரு தமிழர்...
இரண்டாயிரத்திற்கும் அதிகமான, கவனிப்பாரற்று இருந்த பல நோயாளிகளையும் வைத்துக் காப்பாற்றியவர் ஸ்ரீ சுவாமி சிவானந்தர்...
அந்நோயாளிகளில் கணிசமாக முஸ்லிம்கள். அவர்களுக்குத் தனியாகத் தொழுகை நடத்த, தனது ஆஸ்ரமத்திற்குள்ளேயே மசூதியும் வைத்திருந்தார்.
ஆனால் ஒருவரையும் மதம் மாற்றவும்மில்லை, விளம்பரபடுத்தவும்மில்லை.
இன்றும் இவரது ஆஸ்ரமங்கள் பல இலவச மருத்துவமனைகளை நாடெங்கிலும் நடத்தி சேவை செய்து வருகிறது.
தெரேசா பெயரில் எங்கேனும்
நாம் பகட்டான விளம்பரத்திற்க்கு தானே மயங்குவோம்.
காந்தியையும் விடுதலை வேண்டி எழும் வன்முறை எதிர்ப்பை நீர்த்துப்போகச்செய்ய பிராண்டாக கிருத்தவ வெள்ளையர்கள் உருவாக்கி கடைசிவரை பாதுகாத்தனர் என்பதே உண்மை.