அரசு இவ்வாறு செய்வதன் மூலம் பணமும் எஞ்சும் என நினைத்து மாற்றியது. சல்லிவான் தனது கண்டனத்தைக் கடுமையான முறையில் எழுதினார். அவருக்கு அவருடைய ஆசை மலை தன் ஆளுகையை விட்டுப் போய்விடும் என்று. 6/n
சல்லிவானுக்கு இது உறுத்திக்கொண்டே இருந்தது. வாய்ப்பு கிடைக்கும் போதேல்லாம் நீலகிரி கோவையுடன் இருப்பதே நல்லது என்றும், நீலகிரியின் காவல் போன்றவை மலபாருக்கு மாறினாலும், 7/n
சல்லிவானின் கோரிக்கையை ஏற்று பழைய கோயமுத்தூர் மாவட்டப் பகுதிகளை கோவையுடன் இணைத்தார்.
அதன்பின்பே உடனே நிலகிரி மாவட்டம் பிரிக்கப்பட்டது (பாவம் சல்லிவான்!!)
9/n
10/n