இப்படி எத்தனை ஆயிரக் கணக்கான குழவிக்கல்லுகள் நமது நாட்டில் செல்வத்தோடு, யானை, குதிரை, ஒட்டகம், பல்லக்கு, இரதம், தேர் முதலிய வாகனங்களோடு பல பெண்டாட்டிகளோடு,
இதை எந்த பொருளாதார நிபுணராவது கவனித்து நமது நாடு தரித்திரம் உள்ள நாடு என்று சொல்கின்றானா?
நமது தரித்திரத்திற்கு யார் காரணம்?
நமது செல்வமும், பாடும் என்ன ஆகின்றன? என்கின்ற அறிவு நமக்கு இல்லாமல் இருக்கிற முட்டாள்தனமே நமது இன்றைய இழிவுநிலைக்குக் காரணம்.
#மதத்தையாவது #சாதியையாவது #கடவுளையாவது உண்மை என்று நம்பி அவைகளை காப்பாற்ற முயற்சிக்கும்
இவைகளை அழிக்க மக்கள் ஒருகாலமும் சம்மதிக்க மாட்டார்கள். இவைகளை காப்பாற்ற குழந்தை பருவம் முதலே நமக்கு புகுத்தபட்டு வந்திருப்பதால் இது சுலபமான காரியமாக இருக்கமுடியவில்லை.
நமது மக்கள் பெரும்பாலும் மூடர்களாக இருப்பதால், அந்த #நாத்திகம் என்னும் ஆயுதத்தை கொண்டே நமது எதிரிகளுக்கு உதவியாய் நமக்கு எதிரியாவும் நின்று
#ஆமாம்_நான்_நாத்திகன் தான்'
என்று சொல்லிக்கொண்டு அந்த நாத்திகத்தையே நாட்டில் மூலை முடுக்கும் எங்கும் பரப்ப
#நாத்திகப்_பிரச்சாரமேயாகும்.
-பெரியார் (குடியரசு 14-9-1930)