சரியாக 8 மாதங்களுக்கு முன் சீன அதிபர் சென்னை வந்தபோது,இந்திய பிரதமரும் தமிழக முதல்வரும்,தமிழக மக்களுக்கு வேண்டுகோள் வைத்தனர். சென்னைக்கு வருகின்ற சீன அதிபரை நாம் எல்லோரும் இணைந்து மனமுவந்து
முதல்வர் மற்றும் பிரதமரின் கோரிக்கையை ஏற்று பல்லாயிரக்கணக்கான மக்கள் சாலையின் இருபுறத்திலும் நின்று,பல்வேறு கலைநிகழ்ச்சிகளை நடத்தி வருகைபுரிந்த சீன அதிபரை வரவேற்றனர்.
அப்படியெல்லாம் செய்த தமிழக மக்களுக்கு சீன அரசு கொடுத்த பரிசு, பழனியின் மரணம். தமிழர்களை இனப்படுகொலை செய்தவர்களை சிவப்பு கம்பளம் விரித்து வரவேற்பது மோடி அரசிற்கு ஒன்றும் புதிதல்ல. 2014 ஆம் ஆண்டு மோடி
சீன அதிபரை தமிழக மண்ணில் வரவேற்றது
நேரு தோற்கவில்லையா, காங்கிரஸ்-ராஜபக்ஷே கூட்டு இல்லையா என்றெல்லாம் சொல்லிக்கொண்டு உடனே வராதீர்கள். நேருவின்
இந்தியாவின் இந்த நிலைக்கு காரணம், எந்தவிதமான திறமையும் இல்லாத அரசு மத்தியில்
##galwanvalleyclash #chinaatrocities
@DrSJaishankar