ஐதராபாத்: வீரர்களின் தியாகத்தை ஒரு போதும் வீணாக விடமாட்டோம் என இந்திய விமானப்படை தளபதி கே.எஸ்.பதாரியா கூறியுள்ளார்.
இந்நிலையில், ஐதராபாத்திற்கு அருகிலுள்ள விமானப்படை அகாடமியில் நடைபெற்ற ஒருங்கிணைந்த பட்டமளிப்பு அணிவகுப்பில் இந்திய விமானப்படை தளபதி ஆர்.கே.எஸ். பதாரியா கலந்து கொண்டார்.
தினமலர்