வருசம் முச்சூடும் வெள்ளாமை பன்னி, ஒரு மாசம் மழையில்லனா, மொத்தமும் சர்வநாசம்.பஞ்சம் பொழைக்க வெளியூர்தான் போகனும்
1/1
1/2
1/3
அப்பிடி போனவங்க, அவங்க கல்யாணத்தப்ப தான் வீடு திரும்ப முடிஞ்சது சோகம்
1/4
அதுக்காக..எங்களை யாரையும் சோத்துக்கு அழைய விடல. ஏதாச்சும் ஒரு வேலைனு போயி அரை வயிறாச்சும் கஞ்சி ஊத்திருவாரு.
1/6
எங்கூர்லயே ஒரு ,VAO, ,வெளியூர் மாட்டு டாக்டரோட பையனும் என் கிளாஸ்லயே படிச்சாங்க. அவங்கள விட நா நல்லா படிக்கிறேன்றதில எங்கப்பாவுக்கு பெருமை.1/8
விசேசம் முடிஞ்சா, தேங்கா பழம்,வாளின்னு கொடுத்து கையோட கூலியும் குடுத்திருவாங்க. அதுல கொஞ்சபேர் அடிமையாவும் நடத்துவானுகளாம்.1/8
படிக்கலயே தவிர எங்கப்பா, விவரம். துண்டு சீட்டு அட்ரஸ வச்சிகிட்டு மெட்ராசுக்கே போய்ட்டு வந்திருக்கார்.
1/9
1/10
நா பத்தாப்பு படிக்கிறப்ப, மூளைக்காய்ச்சல் வந்து வைத்தியம் பார்க்க காசில்லாம 2 மாசம் கோமால இருந்து எங்கப்பா இறந்துட்டார். 1/11
கடனை அடைக்க பஞ்சுமில் வேலைக்கு போறேனு எங்க அக்காவும் தங்கச்சியும் படிப்ப நிறுத்திட்டு 50 ரூவா சம்பளத்துக்கு போய்ட்டாங்க. 1/13
தான் கஷ்டபட்டாலும் எங்களை அட்லீஸ்ட் ஸ்கூல்வரைக்கும் படிக்க வச்சு, இதான் காப்பாத்தும்னு 1/14
#fathersday2020