மலி திரை ஊர்ந்து
மண் கடல் வௌவலின் (தோப்பூர்)!மதுரை கீழடியிலிருந்து கொந்தகை செல்லும் சாலை அருகே மிகவும் பழைமையான நாகரிகம் ஒன்றைக் கண்டறிந்து ஆய்வு செய்து வருகின்றனர்.தொன்மையான நகரத்தின் பெயர் “மணவூர்“ என்கிறது திருவிளையாடல் புராணம்.
wix.to/S8D0C8Q
பண்டைய மதுரையும் மணவூரும் எவ்வாறு அழிந்தன?.“மலி திரை ஊர்ந்து தன் மண் கடல் வௌவியது“ என்கிறது கலித்தொகை“ .(104). மிகப்பெரிய பிரளயம் (சுனாமி) தோன்றி பாண்டியநாட்டைத் தாக்கி அழித்தது என்று திருவிளையாடற் புராணம் கூறுகிறது....
wix.to/S8D0C8Q
உள்ள மலைகளில் மேலும் கீழும் கடினமான பாறைகள் இருக்க, (மேலே உள்ள படத்தில் உள்ளது போன்று) நடுவில் மண்திட்டுகள் படிந்திருப்பதைக் காணலாம்.கிருஷ்ணகிரி அருகே அடுத்த தேடுதல் தொடர்கிறது ... ...
wix.to/S8D0C8Q
குறிப்பு – இந்த மண்படிமங்களில் ஆழ்கடல்வாழ் உயிரினங்களின் எச்சங்கள் ஏதேனும் உள்ளனவா? என அறிவியல் அடிப்படையில் கண்டறியும் முயற்சிகள் நடைபெற்று வருகின்றன..
wix.to/S8D0C8Q