மைக்கல்ஸ் ப்ருட் சாலட்_-புத்துர் ரோடு, தெப்பக்குளம்.
பலூடா -சீகிங்ஸ் ஹோலி கிராஸ் காலேஜ்.
டீ-நாகநாதர் டீ ஸ்டால் கன்டோன்மென்ட்.
மட்டன் சுக்கா-பனானாலீப், வான்கோழி பிரியாணி-ஹோட்டல் இம்பாலா சென்னை சில்க்ஸ் எதிரில்,
ரஸமலாய்-ரகுநாத் சத்திரம்
ஜிலேபி-அரசன் ஸ்வீட்ஸ் (மாலையில் மட்டும்)ஜோசப் ஸ்கூல்,
ரவாதோசை-பார்த்தசாரதி மெஸ் திருவானைக்கா,
சாம்பார் வடை-ஆதிகுடி கபே மேலபுலிவார்ட் ரோடு, நான் வெஜ் மீல்ஸ்- தில்லை நகர் செட்டிநாடு மெஸ் 1கிராஸ்,
பரோட்டா கிரேவி-கேரளா மெஸ் சிங்கார தோப்பு,நெய் ரோஸ்ட்- அபிராமி ஹோட்டல்சென்ட்ரல் பஸ் நிலையம், பர்மா மெய்மா- தெப்பக்குளம், பாதாம் பால்- வஸந்த் விஹார் தெப்பக்குளம், நெத்திலி வருவல் அருன் ஹோட்டல் சென்ட்ரல்,
@Dhananandhar @Gouri1408 @monk_offi @ividhyac @Secondfiddler1