இந்த போக்கு நிச்சயம் நல்லது அல்ல. ஓரிரு தவறான ஆசாமிகள் எல்லா துறைகளிலும் உள்ளனர் அதை வைத்து ஒட்டு மொத்த காவல்துறையையே குறி வைத்து தாக்குவது ஏற்க முடியாது.
சமூகத்தில் ஒரு தனிமனிதன் செய்யும் தவறுக்கு ஒட்டு மொத்த மனிதர்களையும் குற்றம் சொல்வது போல தான் இதுவும். தவறை சரி செய்வது முதலில் நம்மில் இருந்து தனிமனிதனிடம் இருந்து தொடங்கி வேண்டும்.
மக்களே கவனம்.. சிந்தித்து விமர்சியுங்கள்.. 🙏🙏🙏👍
#தத்திஸ்டாலின் தவிர மத்த யாரும் #பிண_அரசியல் பன்ன வில்லை.
#JusticeForJeyarajAndFenix
#பிணந்திண்ணி_திமுக
👍👍👍👍👍