மற்றவர்கள் யாருக்கும் வர வேண்டாம் என்றுதான் விரும்புகிறேன்.ஆனால் அப்படி நடக்கிறதா என்ன ?
சரி ஒருவேளை உங்கள் வீட்டிலோ,நெருங்கியவர்க்கோ பாதிக்கப்பட்டு மருத்துவமனை சென்றால் சில விஷயங்கள் கட்டாயம் கவனிக்க வேண்டும் 1/6
#TNFightsCorona
2 வெந்நீர் பருகுவது கட்டாயம்.எனவேகுறைந்தது ஒரு Flask ,தம்ளர் அவசியம்( வெந்நீர் தருகிறார்கள்.உடனே ஆறிவிடும் .பாட்டிலில் பிடிக்க முடியாது)
#TNFightsCorona
4 காய்ச்சல் வரும் வாய்ப்பு உள்ளதால் போர்வை,ஷால்,காது மறைக்க குல்லாய் போன்றவற்றை எதற்கும் வைத்துக் கொள்ளுங்கள்
5 அலைபேசி,சார்ஜர்
#TNFightsCorona
7 அறுவை சிகிச்சைகளைக் கடந்திருந்தால் அந்த விவரங்கள்
8 கிரீன்டீ பாக்கெட்,Instant காபித்தூள் பாக்கெட்டுகள்,மிளகுப்பொடி,மஞ்சள்பொடி போன்றவை அவரவர் தேவைக்கேற்ப
#TNFightsCorona
நான் குறிப்பிட்டிருப்பது நான் உள்ள jipmer நிலவரம்