சாம் மகேந்திரன் Profile picture
என் உடல் தானம் செய்யப்பட்டுள்ளது ...!!!
Jun 27, 2020 5 tweets 2 min read
தொற்று பாதிக்கப்பட்டவரின் பதிவு

மற்றவர்கள் யாருக்கும் வர வேண்டாம் என்றுதான் விரும்புகிறேன்.ஆனால் அப்படி நடக்கிறதா என்ன ?
சரி ஒருவேளை உங்கள் வீட்டிலோ,நெருங்கியவர்க்கோ பாதிக்கப்பட்டு மருத்துவமனை சென்றால் சில விஷயங்கள் கட்டாயம் கவனிக்க வேண்டும் 1/6
#TNFightsCorona 1 அணிய இலகுவான உடைகளை எடுத்துக்கொள்ளுங்கள் குறைந்தது3 செட்.கைக்குட்டை,பேப்பர் நாப்கின் கண்டிப்பாக தேவை

2 வெந்நீர் பருகுவது கட்டாயம்.எனவேகுறைந்தது ஒரு Flask ,தம்ளர் அவசியம்( வெந்நீர் தருகிறார்கள்.உடனே ஆறிவிடும் .பாட்டிலில் பிடிக்க முடியாது)

#TNFightsCorona