My Authors
Read all threads
மாணவன் 1: "டேய், நமக்குப் பாடம் எடுக்கப்போறவன் ஒரு தீண்டத்தகாதவனாம்!"

மாணவன் 2: "எங்க அப்பாவுக்கு இது தெரிஞ்சது, அவ்வளவுதான்"

மாணவன் 3: "இந்தத் தீண்டத்தகாதவன் நம்மகிட்ட இங்கிலீஷ்ல பேசப் போறானாம்!"

மாணவர்கள் தங்களுக்குள் சிரித்துக்கொள்கின்றனர்.

அம்பேத்கர்:
"I am professor ambedkar. நான் உங்களுக்கு எடுக்கப் போற சப்ஜெட், அரசியல்-பொருளாதாரம். ஒருவேள நான் உங்களுக்கு என்ன கத்துக்குடுக்க முடியுமின்னு நீங்க நெனைச்சீங்கன்னா.. என் அறிமுகம் உங்க சந்தேகத்த போக்கும். I have a M.A and Ph.d in Public Finance from the Colombia
university in new york. My thesis covered the financial history of india from 1765 to the present. In addition i am working towards an Msc from the London school of economics. இனியும் எனக்குக் கற்பிக்கத் தகுதியில்லை என்று உங்களில் யாரேனும் நினைத்தால், அவர்கள் தாராளமாக
வகுப்பறையைவிட்டு வெளியே செல்லலாம்.Now!"

மாணவர்களிடையே அமைதி.

அம்பேத்கர்:
"சரி, நாம் துவங்குவோமா?"
Missing some Tweet in this thread? You can try to force a refresh.

Keep Current with SathishSelvaraj

Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

Twitter may remove this content at anytime, convert it as a PDF, save and print for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video

1) Follow Thread Reader App on Twitter so you can easily mention us!

2) Go to a Twitter thread (series of Tweets by the same owner) and mention us with a keyword "unroll" @threadreaderapp unroll

You can practice here first or read more on our help page!

Follow Us on Twitter!

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3.00/month or $30.00/year) and get exclusive features!

Become Premium

Too expensive? Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal Become our Patreon

Thank you for your support!