SathishSelvaraj Profile picture
பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும். புத்தகங்களே என் ஆசான்கள். இலக்கின்றி செல்லும் என் ஒவ்வொரு நீண்ட பயணமும் என்னுள் மாற்றத்தையும் மகிழ்ச்சியையும் விதைக்கிறது.
Jun 28, 2020 4 tweets 1 min read
மாணவன் 1: "டேய், நமக்குப் பாடம் எடுக்கப்போறவன் ஒரு தீண்டத்தகாதவனாம்!"

மாணவன் 2: "எங்க அப்பாவுக்கு இது தெரிஞ்சது, அவ்வளவுதான்"

மாணவன் 3: "இந்தத் தீண்டத்தகாதவன் நம்மகிட்ட இங்கிலீஷ்ல பேசப் போறானாம்!"

மாணவர்கள் தங்களுக்குள் சிரித்துக்கொள்கின்றனர்.

அம்பேத்கர்: "I am professor ambedkar. நான் உங்களுக்கு எடுக்கப் போற சப்ஜெட், அரசியல்-பொருளாதாரம். ஒருவேள நான் உங்களுக்கு என்ன கத்துக்குடுக்க முடியுமின்னு நீங்க நெனைச்சீங்கன்னா.. என் அறிமுகம் உங்க சந்தேகத்த போக்கும். I have a M.A and Ph.d in Public Finance from the Colombia